பூஞ்சையவேரி

pūñcaiyavēri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூஞ்சையின் நுண் இழைக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு இருவகை வேரிகள் உள்ளன. 1.புற ஊட்ட வேரிகள்: இதில் மரங்களிலுள்ள சிறிய வேர்களால் பூஞ்சை ஒரு வலைப்பின்னலை உண்டாக்கும். எ டு மரங்கள்.2.அகஊட்டவேரிகள்: இதில் வேர்களின் புறணிக் கண்ணறைகளில் பூஞ்சை வளரும். எ.டு. ஆர்க்கிட்டுகள் — mycorrhiza
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 282)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/

தமிழ்
“பூஞ்சையவேரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/
APA
Oliyon Research. (2026). பூஞ்சையவேரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/
MLA
"பூஞ்சையவேரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment