பூஞ்சையவேரி
pūñcaiyavēri
பொருள்கள் · Senses
1.
பூஞ்சையின் நுண் இழைக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு இருவகை வேரிகள் உள்ளன. 1.புற ஊட்ட வேரிகள்: இதில் மரங்களிலுள்ள சிறிய வேர்களால் பூஞ்சை ஒரு வலைப்பின்னலை உண்டாக்கும். எ டு மரங்கள்.2.அகஊட்டவேரிகள்: இதில் வேர்களின் புறணிக் கண்ணறைகளில் பூஞ்சை வளரும். எ.டு. ஆர்க்கிட்டுகள்
— mycorrhiza
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/
தமிழ்“பூஞ்சையவேரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/APA
Oliyon Research. (2026). பூஞ்சையவேரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/MLA
"பூஞ்சையவேரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzdgjg7e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment