தேடல் · Search: புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

புற puṟa பெயர்ச்சொல் · Noun similar
புறா
புறா puṟā பெயர்ச்சொல் · Noun similar
புறா150px|புறா|thumb|right — dove, pigeon, culver
பூரா pūrā similar
முழுதுமான; முழுதும்
புத்துரை putturai similar
புதிய உரை
புரசை puracai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரோசை.ஆய்மணிப்புரசையானையின் ( சூளா.36)
புரட்டை puraṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரட்டாசி ()
புராணை purāṇai பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி
புறக்கை puṟakkai பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்புறம்
பூமுறை pūmuṟai பெயர்ச்சொல் · Noun similar
மரஞ் செடிகளிற் பூவுண்டாகுங் காலம்
பூரணை pūraṇai பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு, பூரணம்
புண்ணிற்புரை puṇṇiṟpurai பெயர்ச்சொல் · Noun similar
புண்ணிலோடும் புரை
புற இடுகை puṟa iṭukai similar
extrapolation
புறஞ்சிறை puṟañciṟai பெயர்ச்சொல் · Noun similar
வீட்டிற்கு அருகிலுள்ள இடம்
புரம் puram பெயர்ச்சொல் · Noun similar
முன் ()
புரள் puraḷ வினைச்சொல் · Verb similar
உருளு — roll
புர்ரால் purrāl பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கடி ஆகும் பேதி — intermittent purging
புறஇருள் puṟairuḷ similar
புறத்தே காணப்படும் பூத இருள்.
புறங்கை puṟaṅkai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - புறங்கை
புறன் puṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
புறம், முதுகு
புறமுத்திரை puṟamuttirai similar
சூழ் நிலையில் குறிப்பிட்ட மரபு முத்திரையின் வினையால் உண்டாகும் உயிரி. ஏனைய உயிரிகள் போல் ஒத்த அமைப்புடையவை. அவற்றின் காரணி அமைப்பை கருதத்தேவை இல்லை — Phenotype
புறம் puṟam பெயர்ச்சொல் · Noun similar
* புறம்
புறாய் puṟāy பெயர்ச்சொல் · Noun similar
சாகுபடிக்குரிய நிலவகை ( xiii. 172.)
புறையம் puṟaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலைவாசல்
புற்கோரை puṟkōrai பெயர்ச்சொல் · Noun similar
கோரைவகை
பூரம் pūram பெயர்ச்சொல் · Noun similar
கருப்பூரம்