தேடல் · Search: பிளத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

80 இல் 51–75 · 51–75 of 80

உடைதல் uṭaital வினைச்சொல் · Verb meaning
தகர்தல் , உலைதல் , கெடுதல் , மலர்தல் , பிளத்தல் , முறுக்கவிழ்தல் , எளிமைப்படுதல் , புண்கட்டியுடைதல் , ஆறு முதலியன கரையுடைதல் , அவிழ்தல்
கீழுதல் kīḻutal பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்தல்
விதாரம் vitāram பெயர்ச்சொல் · Noun meaning
முள்ளிலவு
விபாடம் vipāṭam பெயர்ச்சொல் · Noun meaning
பிளத்தல்.
கீழ்தல் kīḻtal வினைச்சொல் · Verb meaning
கிழித்தல்
வகுத்தல் vakuttal பெயர்ச்சொல் · Noun meaning
பிரித்தல், இரண்டாக்குதல், பிளத்தல்
ஈர்த்தல் īrttal பெயர்ச்சொல் · Noun meaning
அறுத்தல்
உடைத்தல் uṭaittal வினைச்சொல் · Verb meaning
தகர்த்தல் , அழித்தல் , வருத்துதல் , தோற்கச் செய்தல் , வெளிப்படுத்துதல்
அவபேதகம் avapētakam பெயர்ச்சொல் · Noun meaning
பிளத்தல் போன்ற வலி
கீண்டுதல் kīṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பிளத்தல் = வெட்டுதல் = பிரித்தல்
வெடித்தல் veṭittal பெயர்ச்சொல் · Noun meaning
எறிதல்
வேதித்தல் vētittal பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடுத்துதல்
கெத்துதல் kettutal வினைச்சொல் · Verb meaning
கீறிப் பிளத்தல்
உள்நாக்கு uḷnākku meaning
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
உளிவைத்தல் uḷivaittal வினைச்சொல் · Verb meaning
மரத்தை உளிவைத்துப் பிளத்தல்
உரோமாஞ்சலி urōmāñcali பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்முனை இரண்டாகவோ பலவாகவோ பிளத்தல்
அவிபாடிதம் avipāṭitam பெயர்ச்சொல் · Noun meaning
அதிகம்பிளத்தல்.
மூளை அறுவை mūḷai aṟuvai meaning
சீழ்கட்டி யிலிருந்து சீழை வெளியேற்றுவதற்காக மூளைக்கட்டியை பிளத்தல் — cerebrotomy
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
பகிர்விடுதல் pakirviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பிளத்தல் .
காயப்பிளப்பு kāyappiḷappu meaning
ஒரு காயத்தைப் பிளத்தல் அல்லது கட்டியை உடைத்தல் — dehiscence
அணுப்பிளப்பு aṇuppiḷappu meaning
புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல்; இனப்பெருக்கத்திற்காக உயிரணு வெடித்துப் பிளத்தல் — fission
வயிரக்குற்றம் vayirakkuṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள் ( 14, 180, உரை.)
உரோம வெடிப்பு urōma veṭippu பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்முனை இரண்டாகவோ பலவாகவோ பிளத்தல்
சிரைப்பிளப்பு ciraippiḷappu meaning
நரம்பு வழியாகத் திரவங்களை அல்லது மருந்துகளைச் செலுத்துவதற்குக் குழாய் கருவியை அல்லது ஊசியைச் செருகுவதற்காக ஒரு சிரையைப் பிளத்தல் — cutdown