வேதித்தல்

vētittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறுபடுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதித்தல்)
2.
தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதித்தல்)
3.
பாகையுண்டாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதித்தல்)
4.
நலிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதித்தல்)
5.
தீற்றுதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேதித்தல்)
6.
பேதித்தல், அறிதல், பிளத்தல், வேறாக்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 397)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvueag5p/

தமிழ்
“வேதித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvueag5p/
APA
Oliyon Research. (2026). வேதித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bvueag5p/
MLA
"வேதித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvueag5p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment