தேடல் · Search: பந்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
151 இல் 51–75 · 51–75 of 151
சூரியன்
அலட்டல், ஆடம்பரம், பகட்டு
விழாக்களில் உணவு பரிமாறப்படும் வரிசை — a row in a feast
தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் ஆட்டம்
தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய் — leucoderma
காண்க: பாண்டுரம் ()
காண்க: பட்டவன்குறி
பிறவியிலேயே இயல்பான நிறமிகள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும்.… — albinism
வெண்மை
காண்க: பாதிரி ()
பதுங்குதல் (சூடா.)
வெள்ளை
பூவினால் அமைந்த பந்து
Share warrant
திருவாடுதண்டு
நிதியறை .
உணவருந்துவதற்கென்று அமைத்த கட்டிடம்
பனையின் குருத்து ஓலை (புவெ10, 1, உரை.)
வறுமையால் வருந்தி,(குறள் 83)
காலணா மதிப்புக்கொண்ட பழைய நாணயவகை .
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு.
வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள். வார்ப் படங்களும், மாதிரிப் படிவங்களும் செய்யப் பயன்படுகிறது — plaster of paris
காண்க: பிகவல்லபம் (மலை.)
காண்க: பித்தபாண்டுரு (W.)
இரண்டு நபர்களுக்குள் குறிப்பாக பாலுறவால் பரவும் டிரைக்கோமோனாஸ் வெஜைனாலிஸ் தொற்றுநோய் பரவுதல். முதல் நபர் குணடைந்தாலும் இரண்டாவது நபர் மூலம் மீள் தொற்றுப் பெறுவது பிங்பாங் பந்துடன் ஒப்பிடப்… — ping-ponging