தேடல் · Search: பண்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஆபந்தம் āpantam பெயர்ச்சொல் · Noun similar
அலங்காரம்
ஒப்பந்தம் oppantam பெயர்ச்சொல் · Noun similar
accord, contract
பகிரண்டம் pakiraṇṭam பெயர்ச்சொல் · Noun similar
வெளியண்டம், அண்டத்தின் வெளி, அண்டரண்டம்
படிச்சந்தம் paṭiccantam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைப்போன்ற வடிவு .
பட்டித்தண்டம் paṭṭittaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( 139 of 1912.)
பணிதம் paṇitam பெயர்ச்சொல் · Noun similar
பந்தயப் பொருள்
பண்டக்கலம் paṇṭakkalam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னணிகலன் .
பண்டபதார்த்தம் paṇṭapatārttam பெயர்ச்சொல் · Noun similar
பொருள்கள்
பண்டமாற்று paṇṭamāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளை பதிலாக வாங்குதல்;பொருள் பரிமாற்றம் — barter, exchange
பண்டாகி paṇṭāki பெயர்ச்சொல் · Noun similar
சேம்புச்செடி
பண்டாரி paṇṭāri பெயர்ச்சொல் · Noun similar
கருவூலக் காப்பாளன்
பந்தசாரம் pantacāram பெயர்ச்சொல் · Noun similar
வயிரவகை ( ii, 78, 4.)
பந்தடி pantaṭi பெயர்ச்சொல் · Noun similar
(பந்து+அடி)
பந்தபாசம் pantapācam பெயர்ச்சொல் · Noun similar
பிணைக்கும் கயிறு; பாசக்கயிறு
பனந்தாமன் paṉantāmaṉ பெயர்ச்சொல் · Noun similar
பனம்பூமாலையன் - பலபத்திரன் - (சூடாமணி நிகண்டு)
பனந்தோட்டம் paṉantōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பனங்காடு
பரந்தாமம் parantāmam பெயர்ச்சொல் · Noun similar
வைகுண்டம்
பராகண்டம் parākaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
கவனமின்மை
பரியந்தம் pariyantam பெயர்ச்சொல் · Noun similar
எல்லை
பலவந்தம் palavantam பெயர்ச்சொல் · Noun similar
கட்டாயம், வலுவந்தம் — compulsion, by force
பலிக்கந்தம் palikkantam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலிபீடம்
பள்ளிச் சந்தம் paḷḷic cantam பெயர்ச்சொல் · Noun similar
பல்லவர் காலத்தில் சமணர் கோவில்கட்குப் பெற்றிருந்த வரியற்ற நிலங்கள் ‘பள்ளிச் சந்தம்’ எனப் பெயர்பெற்றன.
பள்ளிச்சந்தம் paḷḷiccantam பெயர்ச்சொல் · Noun similar
பள்ளிச்சந்தம் (பன்மை பள்ளிச்சந்தங்கள்)
பாணிதம் pāṇitam பெயர்ச்சொல் · Noun similar
கருப்பஞ்சாறு
பாண்டாகாரம் pāṇṭākāram பெயர்ச்சொல் · Noun similar
பண்டசாலை (யாழ். அக.)