தேடல் · Search: பண்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பண்டம் paṇṭam பெயர்ச்சொல் · Noun
பொருள்
பண்ணியம் paṇṇiyam பெயர்ச்சொல் · Noun variant
இசைக்கருவி
1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்… — product
பொருள் poruḷ variant
புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
பந்தம் pantam பெயர்ச்சொல் · Noun similar
முடிச்சு ()
பாண்டம் pāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - பாண்டம்
பாந்தம் pāntam similar
இணக்கம், ஒழுங்கு
பதிபந்தம் patipantam பெயர்ச்சொல் · Noun similar
தடை
பன்னகண்டம் paṉṉakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
மரம் (யாழ்அக.)
பலபந்தம் palapantam பெயர்ச்சொல் · Noun similar
பார்க்க: பலவந்தம். (யாழ்.அக.)
பலபாண்டம் palapāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரம் (சங்.அக.) — yellow orpiment
பாகபாண்டம் pākapāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
சமையற்குரிய மட்கலம்
பாசபந்தம் pācapantam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாசக்கட்டு
பந்தா pantā பெயர்ச்சொல் · Noun similar
அலட்டல், ஆடம்பரம், பகட்டு
பசந்தம் pacantam பெயர்ச்சொல் · Noun similar
இனிமை. — spring, happy time
பண்டனம் paṇṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
போர்
பண்டாரம் paṇṭāram பெயர்ச்சொல் · Noun similar
கோவில் பூஜை செய்பவர்; பூசாரி; கோவில் பூஜை செய்யும் சாதியைச் சேர்ந்தவர் — temple priest
பண்டிதம் paṇṭitam பெயர்ச்சொல் · Noun similar
கல்வித்திறம்
பந்தகம் pantakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க=பந்தம்
பந்தணம் pantaṇam பெயர்ச்சொல் · Noun similar
பற்று
பந்தனம் pantaṉam பெயர்ச்சொல் · Noun similar
கட்டுகை. — tying, binding, fastening, bondage, bandage, imprisonment, rope
பந்தயம் pantayam பெயர்ச்சொல் · Noun similar
மனிதர்கள் அல்லது விலங்குகள் வேகமாக ஓடும் (அல்லது வாகனங்களை வேகமாக ஓட்டும்) போட்டி
பந்தளம் pantaḷam similar
கயிறு, கட்டல்
பந்தானம் pantāṉam பெயர்ச்சொல் · Noun similar
கட்டுகை
பலாந்தம் palāntam பெயர்ச்சொல் · Noun similar
ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.)