பகிரண்டம்
pakiraṇṭam
பொருள்கள் · Senses
1.
வெளியண்டம், அண்டத்தின் வெளி, அண்டரண்டம்
2.
மல்லாண்ட தடக்கையாற் பகிரண்டமகப்படுத்த காலத்து ( பெரியதி. 11, 6, 2).
3.
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் (, 62) - தாமரையில் தோன்றிய பிரமன் உலகமும் அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ba6nr45/
தமிழ்“பகிரண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2ba6nr45/APA
Oliyon Research. (2026). பகிரண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ba6nr45/MLA
"பகிரண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2ba6nr45/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment