தேடல் · Search: நோக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
எல்லாவற்றையும் ஒக்க நோக்குகை; சமநோக்கு; பாரபட்சமற்ற பார்வை
எதிரி கோபித்துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (குறள் 686).
வெருவுதலுடைய நோக்கு, மருட்சியுடைய பார்வை, (1089}.
நுண் கணினிகளை செயல்முறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி. இதனை"இன்டெல் கார்ப்பொ ரேஷன்" (Intel Corporation) என்ற நிறுவனம் வடிவமைத்தது. இது துண்கணினிகளை மி… — PL/M
நோயாளி உணர்ச்சி சாராமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில். — objective
ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை
லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள் ( 4, 35, நிரம்ப.)
வேலைகளைக் கண்காணிக்கை
ஒன்றின்மேல் தனிநோக்குக் கொள்ளல் , மனம்வைத்தல் , கண்ணெச்சிற் படுத்தல்
எல்லாரையும் ஒப்ப நோக்குகை
வாய்திறத்தல்
இரண்டு நோக்கு நிலை
பிரண்டைத்தூள் சதுரக்கள்ளிப்பட்டை உப்பு முதலான சரக்குகளைச் சேர்த்துப் பொடி செய்து மேல்நோக்கும் வாய்வு ; காமாலை முதலிய நோய்களுக்குக் கொடுக்குமோர் சூரணம்
பால்குடிக்கும் குழந்தை மலங்கழித்தல் உயிர்ப்பித் தெழுப்பல் வாயும் முகமும் மேல்நோக்கும் படி மல்லாந்து கிடத்தல் மல்லாத்தல்; மலத்தினால் வெளிப்படுத்தல் வாந்தித்தல் உள்வளைவு
திருநோக்கு, பரிசம், வாக்கு எனப்படும் தீக்கை.
கீழ்நோக்கு அவத்தை. கீழ்நோக்கி நடைபெறும் பாடு. சாக்கிரத்திலிருந்து துரியாதீதம் வரையிலுள்ள 5 நிலையிலும் ஆன்மா கீழ்நோக்கி நெற்றியிலிருந்து மூலாதாரத்திற்குச் செல்லும் நிலை. ஒ. மேலாலவத்தை.
நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை 1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய …
1983இல் பிலிப்கான் உருவாக்கிய முன்னணி பீ சி மென் பொருள் நிறுவனம். அதனுடைய டர்போ பாஸ்கல் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவந்து வணிகப்பொருளானது டர்ப்போ சி தொழில்துறை தர அளவு கோலானது. … — Borland (Borland int'l)
பல்நோக்கு தரவு அட்டை அல்லது பல்வேறு பயன்பாடுகளைச் செயலாக்கம் செய்ய தேவைப்படும் தரவுகளைக் கொண்ட அட்டை — composite card
கணினியின் செயல்முறைப்படுத்தத்தக்க நினை வகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்கு வதற்குச் செயல் முறையாளரை அனுமதிக்கிற கணினி மொழி நிரல். — PEEK
கிரகணம் ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதி… — eclipse
ஒளிக் கருவி. ஒரு குழாயில் 45° அளவில் மறிக்கும் பரப்பு ஒன்று மற்றொன்றை நோக்குமாறு அமைக்கப்பட்ட இரு சமதள ஆடி களைக் கொண்ட கருவி, அகழியிலுள்ள போர் வீரர்கள் எதிரியின் நடமாட்டத்தை வேவு பா… — periscope
திருட்டுப் பார்வை, கள்ளவிழிப் பார்வை — thievish, [[furtive look/glance, unlawful ogling
நோக்குதல்
அச்சத்தோடு நோக்கும் குறிப்பு