தேடல் · Search: நுண்ணுயிரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

114 இல் 51–75 · 51–75 of 114

ஸ்விஸ் நாட்டு நுண்ணுயிரியலாளர் அலெக்ஸ்சாண்டர் எர்சின் பெயர் கொண்ட பிளேக் நோய்க்கெதிரான் குருதிநீர்
நைதரசனிறக்கம் naitaracaṉiṟakkam பெயர்ச்சொல் · Noun meaning
நுண்ணுயிரிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு ஆக்சிஜனிறக்க படிமுறையாகும். இதன்மூலம் மூலக்கூறு நைதரசன் (N2)) கிடைக்கும். — denitrification
ஆக்டினோமைசீட் ākṭiṉōmaicīṭ meaning
ஆக்டினோ மைசிடாலிஸ் இனப்பிரிவைச் சார்ந்த நுண்ணுயிரி — actinomycete
ஒட்டுப் பண்பு oṭṭup paṇpu meaning
ஒட்டிக்கொள்ளும் குணமுடைய (எ-டு) உடல் அணுக்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏற்பிகளின் நட்புக் கொள்ளும் தன்மையுடைய நுண்ணுயிரிகள் — adherence
அஜிட்ரியோநாம் ajiṭriyōnām meaning
சீடோமோனஸ் ஆரிஜீனோஸா மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃபுளுயென்சா நுண்ணுயிரிகளைக் கொல்லும் திறனுள்ள ஒருவகை நுண்ணுயிர்க் கொல்லி மருந்து — aztreonam
நாற்ற வியர்வை nāṟṟa viyarvai meaning
தோலில் அமைந்துள்ள நுண்ணுயிரிகளின் அழுகல் சிதைவால் வியர்வை நாற்றமெடுத்தல் — bromhidrosis
மட்கு தோன்றல் maṭku tōṉṟal meaning
குப்பை கூளங்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் பொழுது உண்டாவது மட்கு. இதல் மடிந்த தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பகுதி கள் இருக்கும். — humus formation
நுண்ணியிரிகள் nuṇṇiyirikaḷ meaning
நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள் — micro-organisms, microbes
ஆசின்டோபாக்டர் āciṉṭōpākṭar meaning
மண்ணிலும் தண்ணிரிலும் காணப்படுகின்ற காக்கோ பாசில்லஸ் பிரிவைச் சார்ந்த நுண்ணுயிரி. இது மனிதனின் தோலின் மீதும் தொண்டையிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படும் — acinetobacter
ஆக்சிஜன் உயிரி ākcijaṉ uyiri meaning
உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிற ஒர் நுண்ணுயிரி — aerobe
பேபஸ்-எர்னஸ்ட் pēpas-erṉasṭ meaning
மணல் துகள் போன்றிருக்கும் உடல் அனுப்பகுதி. இதனைக் கண்டுபிடித்த ருமேனியா நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் விக்டர் பேபஸ் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் ஆகியோரின் பெயர்… — Babes-Ernst
பெபீசியா உண்ணி pepīciyā uṇṇi meaning
குதிரை, நாய், ஆடு, பன்றி போன்ற கால்நடைகளின் விசப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை உண்ணி பிளாஸ்மோடியம் போன்ற அமைப்பை உடைய உண்ணி விக்டர் பேபஸ் எனும் நுண்ணுயிரியலியல் வல்லுநர், இந்த உ… — Babesia
மருந்துகள், நுண்ணுயிரிகள், தசைகள் போன்ற இரண்டு இயக்கிகள் ஒருங்கிணைந்து ஒன்றாக இயங்குதல் — synergism, synergy
வளர்ப்பு ஊடகம் vaḷarppu ūṭakam meaning
வளர்ப்புக் கரைசல், ஊட்டங்கள் சேர்ந்த கலவை. அகாரைச் சேர்த்து நீர்மநிலையிலோ திண்மநிலையிலோ வைக்கலாம். குச்சியங்கள், பூஞ்சை முதலிய நுண்ணுயிரிகளை வளர்க்கப் பயன்படுவது — culture medium
முறைக்காய்ச்சல் muṟaikkāyccal பெயர்ச்சொல் · Noun meaning
இடைவிட்டு முறையக வரும் சுரம்
முன் அணுத்துகள் muṉ aṇuttukaḷ meaning
பால் பொருட்களில் காணப்படும் அழுகல் வளர், கிராம் சாயமேற்கும் நுண்ணுயிரிகள் இவை தோலிலும் குடல் பாதையிலும் உள்ளவை நோயுண்டாக்கக்கூடும் — propionibacterium
தன்னோய் இழைப்பு taṉṉōy iḻaippu meaning
உடலின் ஒரு பகுதயிலிருந்து இன்னொரு பகுதிக்கு நுண்ணுயிரிகளைத் தன்னையறியாமல் மாற்றுதல். இதனால் மற்ற பகுதியில் நோய் உண்டாகும் — self-infection
காசநோய், மனிதனிடத்து நுண்ணுயிரியினால் உண்டாகும் கொடிய நோய். பி.சி.ஜி இதற்கு எதிராகத் தடுப்பாற்றல் அளிக்கும் — tuberculosis
பாசி என்னும் நுண்ணுயிரியின் வகைகளுள் ஒன்று.
பலவகைப் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கரைசல் மருந்து — chlorhexidine
முதுகந்தண்டு நோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப் படும் குளோரா ஃபெனிக்கோல் என்ற மருந்தின் வணிகப் பெயர் — chloromycetin
ஸ்பெடிக்னோமைசின் speṭikṉōmaiciṉ meaning
எதிர்ப்பாற்றல் வாய்ந்த நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் உயிரி எதிர்ப்பொருள். மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது — spectinomycin
ஆக்டினோபே சில்லஸ் ākṭiṉōpē cillas meaning
வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் பாதிக்கின்ற மிகச்சிறிய பாக்டீரியா வகை. (நுண்ணுயிரி). சிசோமை சீட்ஸ் இடைப்பிரிவைச் சார்ந்த காக்கோபேசில்லஸ் நுண்ணுயிரிகள். இவை மிக அரிதாக மனிதர்களையும் தாக்… — actinobacillus
ஆக்டினோமைசீடேசியே ākṭiṉōmaicīṭēciyē meaning
பாக்டீரியா (நுண்ணுயிரி) வகை. ஆக்டினோமைசிடாலிஸ், மைகோ பேக்டீரியாசியோ, நாக் கார்டியேசியே, டெர்மட்டோபிலே சியோ மற்றும் ஸ்ட்ரெப் டோமைசிடேசியோ நுண்ணுயிரி குடும்பங்களை உள்ளடக்கிய நுண்ணிய… — actinomycetaceae
சிறுநீரில் நோய்க்கிருமிகள் இருத்தல். ஒரு மில்லி லிட்டரில் 1,00,000-க்கு மேற்பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனால், சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும் — bacteriuria