தேடல் · Search: நுண்ணிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
நுண்ணிய ஓரணு உயிர்களில் ஒன்று. இது சிறிய பச்சை இலைகள் போலத் தோற்றமளிக்கும். தேங்கிக் கிடக்கும் நீரில் இது பசுமையாகப் படர்ந்திருக்கும் — euglena
நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும் — lysosome
நுண் நூறாக்கத்தில் பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய ஊசி — microneedle
உயிரணுக்கள் அனைத்தினுள்ளும் வினையூக்கிகளை உண்டுபண்ணும் நுண்ணிய புரதம். ribs: விலா எலும்புகள் : மார்புக் இணை எலும்புகளைக்கூட்டெலும்புகள். இவை 12 விலா எலும்புகள் கொண்டவை. மேலேயுள்ள ஏழு … — ribosomes
இது பேரியம் சல்ஃபேட்டு ஆகும். இது வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. பாரைட்ஸ் என்ற தாதுப் பொருளை நுண்ணிய தூளாக்கி இது தயாரிக்கப்படுகிறது. இது செயற்கையாகத் தயாரிக்கப்படும் போது இதன் நி… — blanc fixe
பாய் போல் முடையப்பட்ட நுண்ணிய எஃகு இழைகள். இது மர அல்லது உலோகப் பரப்புகளை பளபளப்பாக்குவதற்குப் பயன்படுகிறது — steel wool
அலி உயிரி. உயிருள்ளதா உயிரற்றதா என்று உறுதி செய்ய இயலாதது. மிக நுண்ணிய துகள். மீ நுண்ணோக்கி மூலமே காணலாம். வளர்ச்சியும் இனப்பெருக்கமும் கொண்டது. நோயூக்கி, 1892இல் இவனோசுகி என்னும்… — virus
நுண்ணிய புத்தி .
நுண்மை
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்ப… — microcomputer
தோலில் வியர்வைச் சுரப்பிகளுக்கு மேலாக நுண்ணிய குருணை போன்ற உப்பு படிதல். இது, நீர்க்கட்டி அழற்சியில் உள்ளது போன்று இருக்கும் — frosting
மிகநுட்பமான அல்லது நுண்ணிய கண்ணறைகள் உள்ள — microenvironment
1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை — planing
ஒரு நுண்ணிய எஃகுக் காந்தம். இதனை ஒரு ஆதாரத்தில் வைக்கும்போது, பூமியின் காந்தத் துருவங்களுக்கேற்ப, இயல்பாக வடக்கு-தெற்குத் திசையில் நிற்கும் வடக்கு நோக்கிய கருவியில் எப்போதும் வடக்கையே கா… — magnetic needle
உட்கருப்படலத்திற்கு வெளியே செயல் ஒடுங்கிய கண்ணறைகளில் காணப்படும் நுண்ணிய உருளை வடிவப் பொருள் — centriole, centrosome
தாவரப் புறத்தோல் அடுக்குகள் தொடர்ச்சியாக இரா. அவற்றில் பல நுண்ணிய துளைகள் காணப்படும். இவையே இலைத்துளைகள், இலைக்குக் கீழ்ப்பரப்பில் அதிகமிருக்கும் — stoma
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
மிக நுண்ணியது(திருக்குறள் )
ஒவ்வொரு பொருளும் எண்ணிக்கையில் மிக்க நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டது. பொருளின் நேர்க்கோட்டு இயக்கத்தின்போது, ஒவ்வொரு துகளும் குறிப்பிட்ட காலத்தில் சம இடப்பெயர்ச்சி அடைகிறது. எனவே, ஒட்டு மொ…
நுட்பமான கருத்து
நுண்ணிய உடம்புள்ள உயிரி
*பாக்டீரியா(தமி) = நுண்மம் = நுண்ணியிரி.
பல சரக்குகளைச் சேர்த்து மூக்கில் நசியமிடுவதற்காகத் தயாரித்த ஓர் வகைத் தைலம் இது நுண்ணிய இரத்தக் குழாய் மூலமாக ஊடுருவிச் சென்று தாதுக்களில் பரவும்
யானையின் கால்