தேடல் · Search: நிலைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 51–71 · 51–71 of 71

நீணிலை nīṇilai பெயர்ச்சொல் · Noun similar
ஆழம்
நீளிழை nīḷiḻai similar
தசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம் பெயர் இயக்கத்திற்குப் பயன்படுவது. எ-டு. குச்சியங்கள், அய்டிரா. ஒ. cillium — flagellum
நுழைப்பு nuḻaippu similar
தசை உறுப்பு இணைந்திருக்கும் முறை தசையின் இறுதிப் பகுதி எலும்பில் இணைந்திருத்தல், — insertion
பிழைப்பு piḻaippu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.
துகள் tukaḷ பெயர்ச்சொல் · Noun meaning
கட்புலனாகும் மிகச் சிறிய பகுதி — particle, corpuscle, powder, sin, (physics) Dimensionless particle
ஏவுகணை ēvukaṇai meaning
வானொலி போன்ற கருவி களைக் கொண்டு தொலைவிலிருந்தே வேண்டிய நெறியில் செலுத்தப்படத் தக்க படைக்கலம் — guided missile
சாகாவரம் cākāvaram பெயர்ச்சொல் · Noun meaning
சாவாவரம்; சாவாமை; நிலைப்பு; சாசுவதம்
சாவாவரம் cāvāvaram பெயர்ச்சொல் · Noun meaning
இறவாதபடி பெறும் கடவுள் அனுக்கிரகம்; சாகாவரம்; சாவாமை; நிலைப்பு; சாசுவதம்
முடிவுறுத்தி muṭivuṟutti meaning
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
அகக்கொழுநீர் akakkoḻunīr meaning
அக நிணநீர். உட்செவியிலுள்ள அரைவட்டக் குழல்களில் நிரம்பியுள்ள நீர் உடல் நிலைப்புக்குக் காரணம் — endolymph
பின்னலாற்றல் piṉṉalāṟṟal meaning
அணியாற்றல். குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை உண்டாக்க முடிவற்ற தொலைவி லிருந்து எதிர் மின்னேற்றமுள்ள அயனிகளை ஒருசேரக் கொண்டு வரும் பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அய… — lattice energy
வேறு பெயர் மென்மையூட்டிகள். இவற்றைச் சேர்ப்பதால் ரப்பருக்கு நிலைப்புடைய அதிக வளைதலும் மீட்சியும் கிடைக்கும் — plasticisers
உறிஞ்சிவாழ்வி uṟiñcivāḻvi meaning
தரைகீழ் தண்டு. ஒரு நிலையில் மண்ணுக்கு மேல்வந்து புதிய தாவரத்தை உண்டாக்குவது. தான் நிலைப்பு பெறும்வரை இது தாய்த் தாவரத்திலிருந்து ஊட்டம் பெறுவது. எ-டு வல்லாரை, புளியாரை — sucker
அழுத்த மின்சாரம் aḻutta miṉcāram meaning
சில கல்படிகங்கள் இறுக்கப்படும்பொழுது, அவை உண்டாக்கும் மின்சாரம் உயர் நிலைப்பு மின்னணு அலைவிகள். உயர் நம்பக ஈர்ப்பிகள், வளி ஏற்றிகள் ஆகியவற்றில் பயன்படுவது — piezo-electricity
இறக்கையுள்ள பகிர்வி iṟakkaiyuḷḷa pakirvi meaning
நீளமான கோடுகளைப் பகிர்ந்து. பிரித்துப் பிரித்து அளப் பதற்காக இறக்கையுள்ள கருவி. கூரான இரு கால்களில் ஒன்றின் மேற்புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய தகடு மற்றதன் ஊடாகவும் சென்று அமைந்திருக்கும்… — winged dividers
ஒரு நுட்பம். புவிநிலைப்புச் சுற்றுவழியில் இடம் கிடைக்காத பொழுது இந்நுட்பம் மேற்கொள்ளப்படும. இன்சட் 2சி மற்றொரு நிலாவிற்கு நெருக்கமாகவும், ஒத்ததாகவும் நிலைகொள்ளுமாறு செய்யப்பட்ட முதல் நில… — colocation
1. தசையணு, நரம்பணு ஆகியவற்றின் படலத்திற் கிடையே நிலவும் அழுத்த வேறுபாட்டைக் குறைத்தல். அதாவது, நிலைப்பு அழுத்தத்தைக் குறைத்தல். 2. முதல் மின்கலத்தில் முனைச் செயலைப் போக்குதல். முனைப்படு… — depolarization
கரியின் மூன்றாம் வேற்றுரு. அமெரிக்கப் புனைவாளர் பக்மிளிஸ்டர் புல்லர் அமைத்தது. இம்முலக்கூறு 60 கரியணுக்களாலானது. புகைபோக்கிக் கரியின் ஒரு பகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அமைப்பு … — buckminster fullerine
களை எடுத்தல், காலத்தில் உழுதல், விதைக்கும் காலத்தை மாற்றுதல், போதிய பாசன ஏற்பாடு, வடிகால், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் முதலியவை. இம்முறைகள் நிலைப்புள்ள வேளாண்மைக்கு ஏற்றவை — eco-friendly methods
பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண்வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக்கும், பரந்த மதிப்பு களைச் சுட்டவல்ல சிக்கலான மிதவைப் பு… — fixed point notation
கணக்குவைப்புத் தொடர்பாகவுள்ள அடிப்படைக் கொள்கை நிலைக்கருத்துகள். இவை நான்கு வகைப்படும் 1) நிலைப்பு நிறுவனக் கருத்து: நிறுவனம் என்பது நிலைத்துப் பயனளிப்பது. 2) ஆக்கக் கருத்து: பெருகிச்செ… — accounting concepts