இறக்கையுள்ள பகிர்வி

iṟakkaiyuḷḷa pakirvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீளமான கோடுகளைப் பகிர்ந்து. பிரித்துப் பிரித்து அளப் பதற்காக இறக்கையுள்ள கருவி. கூரான இரு கால்களில் ஒன்றின் மேற்புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய தகடு மற்றதன் ஊடாகவும் சென்று அமைந்திருக்கும். துளையுள்ள காலில் பொருத்தப்பட்ட நிலைப்பு ஸ்குருவை முடுக் கினால் இக்கருவி அளவு மாறாமல் அப்படியே இருக்கும். குறுகாது; விரியாது — winged dividers
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zycajxue/

தமிழ்
“இறக்கையுள்ள பகிர்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zycajxue/
APA
Oliyon Research. (2026). இறக்கையுள்ள பகிர்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zycajxue/
MLA
"இறக்கையுள்ள பகிர்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zycajxue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment