தேடல் · Search: நிறுவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
59 இல் 51–59 · 51–59 of 59
இப்பயிற்சி வகைகள் பின்வருமாறு 1) உள் இணையத்தை அமைத்தல். 2) தகவல் களஞ்சியம் அமைத்தல். 3) முடிவுகளைச் செயல்படுத்தல் 4) குழுப்பணியை நிறைவேற்றல். 5) அறிவுப் பணியாளர் குழுவை உருவாக்கல். 6)… — knowledge management, types of
1. ஒரு கருவியிடம் கேள்வி கேட்டு அதனிடமிருந்து பதில் பெறுவதற்கு இடையிலான நேரம். 2. ஒரு கருவியை நிறுவுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் இடையிலான நேரம் 3. பயன்படுத்துவதற்குக் கருவ… — standby time
எழுத்துரு முகப்புகளைப் பளு இறக்கம் செய்தல், நிறுவுதல், வடிவமைத்தல், மாற்றமைவு செய்தல் உட்பட எழுத்துரு முகப்புகளை மேலாண்மை செய்வதற்கான செயற்பணிகளை அளிக்கும் மென்பொருள் — font utility
பயனாளர் மற்றும் தொழில் நுட்ப அலுவலரின் பரஸ்பர முயற்சி தேவைப்படும் தரவு முறைமை (பயன்பாடு) ஏற்படுத்துவது பற்றிய தொடர் நிகழ்வுகள். இந்த சுழற்சி முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பிலிருந்… — system development cycle
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லு நர்களுக்கு வழி காட்டியாகவுள்ள விதிகளின் தொகுப்பு — national electrical code
மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லுநர்களுக்கு வழி காட்டியகவுள்ள விதிகளின் தொகுப்பு — National electrical code
இதில் தகவல் மோதலைத் தவிர்க்க மரபுச்சீரி (புரோட்டோகோல்) பயன்படுகிறது. இது முன்னரே வரையறை செய்யப்பட்ட நடைமுறையாகும். கணுக்களுக்கிடையே இச்சீரி தகவல் மாற்றத்தை நிறுவுவது, நிலை நாட்டுவத… — coordinating data communications
பாலங்களையும், பெரிய கட்டிடங்களின் எஃகுப் பணிமாணங்களையும் வடிவமைப்பதிலும், கட்டுமானம் செய்வதிலும், நிறுவுவதிலும் முக்கியமாக ஈடுபடுகிற பொறியாளர் — bridge or structural engineer