தேடல் · Search: நகலெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 51–57 · 51–57 of 57

மோடெத்தின் மூலம் ஒரு கணினியை அமைத்து தரவுகளை நகலெடுப்பது அல்லது அழித்தலைச் செய்பவனைக் குறிப்பிடும் குழு உச் சொல் — phone hawk
ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறு களப் பகுதியிலுள்ள இறக்கு மதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்… — directory replication
விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பா… — mixed cell reference
ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி … — pass by value
ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறுகளப்பகுதியிலுள்ள இறக்குமதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்கன்க… — directory replication
ஒரு மென்பொருளைப் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, வியாபார நோக்கின்றி மறுவினியோகம் செய்ய பொதுமக்களுக்கு கட்டற்ற உரிமை இருக்க வேண் டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி திரு. ரிச்சர்டு ஸ்டால் ம… — Free Software Foundation
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector