தேடல் · Search: துத்தநாகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

77 இல் 51–75 · 51–75 of 77

பால்துத்தம் pāltuttam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: துத்தம் / துத்தநாகம் ()
வண்ண ஆதாரம் vaṇṇa ātāram meaning
ஈயம் அல்லது துத்தநாகம் போன்று, வண்ணத்தின் ஆதாரப் பொருள் — paint base
செம்பித்தளை cempittaḷai meaning
70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — yellow brass
பசைமின்கலம் pacaimiṉkalam meaning
உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப்… — dry cell
செம் பித்தளை cem pittaḷai meaning
சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில் 85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும் — red brass
மணி வெண்கலம் maṇi veṇkalam meaning
ஒரு வகை வெண்கலம் மணி வார்க்கப் பயன்படுவது. செம்பு, வெள்ளியம், துத்தநாகம், காரீயம் ஆகியவை கொண்டது — bell metal
அட்டலோககற்பம் aṭṭalōkakaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , வெண்கலம் , தரா , வங்கம் , துத்தநாகம் என்னும் எட்டு உலோகங்கள் சேர்ந்த கலவைப் பொடி
அட்டலோகபற்பம் aṭṭalōkapaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், பித்தளை, வங்கம், துத்தநாகம் முதலியவைகளை ஒன்றாகச் புடமிட்டெடுத்த பொடி
ஜெர்மன் வெள்ளி jermaṉ veḷḷi meaning
செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகிய உலோகங்கள் கலந்த ஓர் உலோகக் கலவை. வெள்ளி போல் வெண்ணிறமானது. நுண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது — german silver
லூமன் வெண்கலம் lūmaṉ veṇkalam meaning
86% துத்தநாகம் 10% செம்பு,4% அலுமினியம் கொண்ட ஓர் உலோகக் கலவை. மிகுவேகத் தாங்கிகள் தயாரிப்பதற்குக் குறிப்பாகப் பயன்படுகிறது — lumen bronze
நிக்கல் வெள்ளி nikkal veḷḷi meaning
இதனை ஜெர்மன் வெள்ளி என்றும் கூறுவர். செம்பு, நிக்கல், துத்தநாகம் கலந்த உலோகக் கலவை — nickel silver
அஞ்சுவர்ணத்தான் añcuvarṇattāṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாகமணல், துத்தநாகம்
நீராவி வெண்கலம் nīrāvi veṇkalam meaning
ஓரதர்களும் பொருத்து கருவிகளும் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை. இதில் 85% செம்பு, 5% துத்தநாகம் 5% ஈயம், 5% வெள்ளியம் அடங்கியுள்ளது — steam bronze
டோபின் வெண்கலம் ṭōpiṉ veṇkalam meaning
தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோகத்தின் வணிகப் பெயர். மிகுந்த இழு வலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப்… — tobin bronze
இழிந்த உலோகங்கள் iḻinta ulōkaṅkaḷ meaning
விலை மதிப்புக் குறைந்த உலோகங்கள், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் காற்றில் சூடாக்கப்படும்போது எளிதில் நிறம் மாறி விடும். இவை இழிந்த உலோகங்கள், தங்கம், வெள்ளி போன்றவை உயர்ந்த உலோகங்… — basemetal
பொதுப்பெயர் நீலத் துத்தநாகம். நீலநிறப் படிகம். செப்புத்துருவலுடன் கந்தகக் காடியைச் சேர்த்துப் பெறலாம். நீரில் கரையக்கூடியது. சாயத்தொழில், மின்முலாம்பூசுதல், மருந்துகள் செய்தல் ஆகியவற்றில் ப… — cupric sulphate
உலோகத் தொகுவைகள் ulōkat tokuvaikaḷ meaning
இவை கலவைகள். இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்கள் வார்ப்பியப் பொருளில் இருக்கும். துத்தநாகம், காரீயம், அலுமினியம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை உருவாக்கப்படடுள்ளன. (1993) — metal composites
இணைப்புப் பற்றாசு iṇaippup paṟṟācu meaning
உலோகங்களைப் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம். இது 50 - 52% செம்பு, 0.55% ஈயம், 0.10% இரும்பு, எஞ்சியது துத்தநாகம் கலந்தது. தன் உருகுநிலை 1560° பா. முதல் 1600° பா. வரை — brazing solder
மாங்கனீஸ் வெண்கலம் māṅkaṉīs veṇkalam meaning
ஒர் உலோகக் கலவை. இதில் 55%-60% செம்பு, 38% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ், அலுமினியம், இரும்பு, ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த உறுப்புகள் செய்யப் பயன்… — manganese bronze
பிரிட்டானிய உலோகம் piriṭṭāṉiya ulōkam meaning
வெள்ளி நிற உலோகக் கலவை. வெள்ளீயம், ஆண்டிமணி, செம்பு, காரீயம், துத்தநாகம் ஆகியவை சேர்ந்தது. மனையகப் பொருள்களிலும் குண்டுத்தாங்கிகளிலும் பயன்படுவது — Britannia metal
ஒர் அணு அல்லது அணுத் தொகுதி ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு அணு அல்லது அணுத்தொகுதியை இடப்பெயர்ச்சி செய்தல். துத்தநாகம் + அய்டிரோ குளோரிகக் காடி → துத்தநாகக் குளோரைடு + அய்டிரஜன் — displacement action
அஞ்சுவர்ண நிறத்தோன் añcuvarṇa niṟattōṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாகமணல், துத்தநாகம்
ஈயம், துத்தநாகம், வெள்ளியம் முதலியன கொண்டு குழாய், தொட்டி முதலியவற்றைப் பழுதுபார்ப்பவர் — plumber
செரிமானப் பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம். இது திசுக்களிலிருந்து இரத்தத்திற்கு கார்பன்டையாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில மானது கார்பன்டையாக்சைடாவும், நீராகவும்… — carbonic anhydrase
மாறு நிலைத் தனிமங்கள் māṟu nilait taṉimaṅkaḷ meaning
தனிம வரிசை அட்டவணையில் மூன்று வரிசைகளிலுள்ள தனிமங்கள். 1. ஸ்காண்டியம் முதல் துத்தநாகம் வரை 2. எட்ரியம் முதல் காட்மியம் வரை 3. இலேந்தனம் முதல் பாதரசம் வரை. இவை எல்லாம் உலோகங்களே. இவற்றி… — transition elements