தேடல் · Search: துடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 51–71 · 51–71 of 71

தூலித்தல் tūlittal வினைச்சொல் · Verb similar
பருத்தல்
தூளித்தல் tūḷittal வினைச்சொல் · Verb similar
பருத்தல்
நுதித்தல் nutittal பெயர்ச்சொல் · Noun similar
அடைசுதல் .
முடிதல் muṭital பெயர்ச்சொல் · Noun similar
முற்றுப்பெறுதல்
முடித்தல் muṭittal பெயர்ச்சொல் · Noun similar
முற்றுவித்தல்
முதித்தல் mutittal similar
முற்றச் செய்தல்
புரணம் puraṇam பெயர்ச்சொல் · Noun meaning
நிறைவு, பூரணம்
பேசுதல் pēcutal வினைச்சொல் · Verb meaning
சொல்லாடுதல்
ஆடோபகம் āṭōpakam பெயர்ச்சொல் · Noun meaning
இமை துடித்தல்
பதைபதைத்தல் pataipataittal வினைச்சொல் · Verb meaning
(பதை+பதை+த்தல்)
கடைதுடிப்பு kaṭaituṭippu பெயர்ச்சொல் · Noun meaning
செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல்
இமை இசிப்பு imai icippu meaning
கண்ணிமைகையில் தசைச் கரிப்பு ஏற்பட்டு, கண்ணிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல் — blepharospasm
துருதுருத்தல் turuturuttal வினைச்சொல் · Verb meaning
ஆத்திரப்படல்
இதயத் துடிப்பு itayat tuṭippu பெயர்ச்சொல் · Noun meaning
நோய், பயம், மனக் கவலை, கோபம் முதலியவைகளால் இதயம் வேகமாய்த் துடித்தல்
நாடித்துடிப்பு nāṭittuṭippu meaning
இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல் — beat
இருதயத் துடிப்பு irutayat tuṭippu பெயர்ச்சொல் · Noun meaning
நோய், பயம், மனக்கவலை, கோபம் இவற்றால் இதயம் அளவு கடந்து துடித்தல் இதயம் அடித்தல் ; இதயத்தில் விட்டு விட்டு அடிப்பதனா லுண்டாகும் அசைவு
அரணைவால் துடிப்பு araṇaivāl tuṭippu பெயர்ச்சொல் · Noun meaning
அரணையின் வால்துடிப்புப் போல மனிதரின் நாடி விரைவாகத் துடித்தல்
இதயத்துடி துடிப்பு itayattuṭi tuṭippu பெயர்ச்சொல் · Noun meaning
இதயம் அதிவேக மாய்த் துடித்தல்
இருதயத் துடிதுடிப்பு irutayat tuṭituṭippu பெயர்ச்சொல் · Noun meaning
இதயப்பதைபதைப்பு அதாவது அதிவேகமாகத் துடித்தல்
நாடித் துடிப்பு சீராகவின்றித் துடித்தல் — extrasystole
உள்ளங்காலில் அழுத்தம் அதிகரிப்பதன் காரணம் பாதம் பின் புறமாக வளைகிறபோது பின் கால் தசைப் பகுதி விரைவாக மாறி மாறிச் சுருக்கமும் தளர்வுமாகத் துடித்தல். — ankle clonus