தேடல் · Search: திருகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
திருகுப்பூவகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஒரு திருகு சுழலின் அச்சுக்குச் செங்கோணத்தில் வரையப்படும் ஒரு கோட்டுடன் ஒரு திருகு சுழலின் அல்லது திருகின் பகுதி எதுவும் ஏற்படுத்தும் கோணம் — helical angle
அச்சுக்கும் செங்குத்தாகவுள்ள ஒரு தளத்துடன் இடைத்தொலையளவு விட்டத்தில் புரியிழையின் திருகுசுழல் ஏற்படுத்தும் கோணம் — helix angle
உலோக உருளை தண்டில் இரு புரிகள் பக்கம் பக்கமாக அமைந்து மேலிருந்து கீழாக நுனி வரை இறங்கும். உலோகம், மரம் இரண்டிலும் பயன்படுத்த இவை தயாரிக்கப்படுகின்றன. துளைத் தண்டு ஒரே சீராக இருக்கலா… — twist drill
ஒரு திருகின் இழையில் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த சுற்றின் நேரிணையான புள்ளி வரையிலான தொலைவின் அளவு. இதனைத் திருகின் ஒரு சுழற்சிக்கான முன்னேற்ற அளவு என்றும் கூறுவர் — pitch of a screw
திருகு புரிகளை வெட்டுவதற்கான துளைகளையுடைய எஃகுத் தகடு திருகு வெட்டுத் தகடு(படம்) — screw plate
ஒரு திசையில் மட்டுமே சுழற்றும் போது இணைந்து கொள்ளும் அமைப்புடைய தாடை இணைப்பு — spiral coupling
திருகு சுழல் வட்டத்தின் ஒரு பகுதியாகப் பல் அமைந்துள்ள பல்லிணை. இதனைத் 'திருகுப் பல்லிணை' என்றும் அழைப்பர் — spiral gear
விமானத்தைத் தானாகவே திருகு சுழலாகச் சுற்றிச் செல்லச் செய்யக்கூடிய திருகு சுருளாகச் சுழலும், எந்திர சாதனம். குறுக்கு வழியில் வழக்கமாகச் செல்லும் விமானத்தின் செலுத்திகள் சோர்வடையாமல் இது… — gyro-pilot
தோலில் ஏற்படும் குருதிக் குழாய்க் கட்டி. இது திகவியல் முறையிலான திசுத் தீவுகளை வெளிப்படுத்தும். இந்தத் திகத் தீவுகளில் பெரிய கருமையமும், புறப் பகுதியில் சிறிய கருமையான கருமையம் உட… — jigsaw puzzle turnour
ஒரு கூம்பின் ஒகு அடிக் கண்டம் போன்று வடிவுடைய அழுத்தும் வகை விற்கருள் — helical spring
இது திருகு சுழல் கருவி. இது இயல்பான அடிவான விளிம்பினை ஒத்து விமானத்தின் பக்கவாட்டு உயரத்தையும் நீளவாட்டு உயரத்தையும் குறித்துக் காட்டுகிறது — gyro horizon
ஓர் எஞ்சினின் பிரதான சுழல் தண்டு. இதனுடன் இணைப்புச் சலாகைகள் பொருத்தப்படிருக்கும். இது உந்து தண்டுகளின் விரைசூழல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது — crank shaft
ஒளிப்பேழை நாடாவிலும், இலக்க முறை ஒலிப்பேழை நாடாவிலும் பயன்படுத்தப்படும் மூலை விட்டத் தடத் தொடர்பு. இது ஒரு போகு முறைகளில் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக்கிறது — helical scan
ஒரு நிரலின் இயல்பான பாய்வு கெட்டு குழப்பத்தில் முடியும் நிலை. பெரும்பாலும் பொருத்தாத, அதிகப்படியான GOTO அல்லது JUMP கட்டளைகளைப் பயன் படுத்துவதால் இந்நிலை ஏற்படும் — spaghetti code
ஒரே சீராக முன்னேறுவதற்கென அமைந்துள்ள வரிப்பள்ளம் தனியொரு திருகு, சூழல் வரிபள்ளத்தில் ஒரு சுழற்சியில் முன்னேறும் அளவினை "இடைத்தொலையளவு" என்பர். இருவரிப்பள்ளம், மூவரிப்பள்ளம் போன்ற பலவரி… — helical groove
ஒரு திருகு விட்ட இயக்க்த்தினால் செயற்ப்டும் திமிசு உடைய ஒரு கடைசல் பொறி — crank shaper
திருகாணி வரிகளை வெட்டுவதற்கேற்ற கடைசல் எந்திரம் — screw cuttlng lathe
பல்வேறு வடிவளவிலும் உருவிலும் உள்ள தாறுமாறான கோணல்மானலான உயிரணுக்களை உண்டாக்குகிறது. பரம்பரையாக உண்டாகும் கடுமையான கோளச்சிவப்பணு அழிவில் ஏற்படுவது போன்று செயல்முறைச் சேதம் காரணமா… — jigsaw puzzle cells
1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம்… — rotate
வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்
அணிவகை ( vi, 14.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
துளையிடும் கருவி வகை; தமரூசி
கடவுளின் திருவிளையாட்டு
நாடாப்புழுவின் வளையத் தொடர். இத்தொடர் இழுது மீனிலும் காணப்படுகிறது. 2.கூம்பு: சிதல் இலைத் தொகுதியும் அதில சிதல்களும் இருத்தல், 3. கதிர்: பெண்பூக்கள் கொண்ட சிதல் கதிர் — strobila-1