தேடல் · Search: தாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

123 இல் 51–75 · 51–75 of 123

தகல் takal பெயர்ச்சொல் · Noun similar
தகுதி
தகவல் ஊடகம் takaval ūṭakam similar
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தகவல்களைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு: காந்தவட்டு அல்லது காந்த நாடா — data medium
தகை takai பெயர்ச்சொல் · Noun similar
பொருத்தம்
தக்கன் takkaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிரசாபதிகளுள் ஒருவன்
தக்கர் takkar பெயர்ச்சொல் · Noun similar
சாடி, ஜாடி
தக்கல் takkal பெயர்ச்சொல் · Noun similar
அடைப்பு
தக்கார் takkār பெயர்ச்சொல் · Noun similar
மேன்மக்கள் — worthy, virtuous persons, the noble, the great, the honorable, the exalted, imp…
தக்காள் takkāḷ similar
வருவாய்க்குத் தகுந்த படி செலவு செய்பவள், (குறள் 51).
தக்கை takkai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மர உபரிப்பொருள்
தண்பகம் taṇpakam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மரம்
தரவு ஊடகம் taravu ūṭakam similar
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தரவுகளைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு : காந்தவட்டு அல்லது காந்த நாடா. — data medium
தளிவடகம் taḷivaṭakam பெயர்ச்சொல் · Noun similar
இலைவடகம்
தவுரிதகம் tavuritakam பெயர்ச்சொல் · Noun similar
குதிரைநடையுள் ஒன்று
தாகன் tākaṉ similar
தியாகன்
தாக்கல் tākkal பெயர்ச்சொல் · Noun similar
பதிகை
திண்டகம் tiṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
கிலுகிலுப்பைச் செடி
திண்டாக்கம் tiṇṭākkam similar
ஒரு குறிப்பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவுகள், ஆகியவற்றினால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி — padding
தொண்டகம் toṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிநிலப் பறை
தங்கப்பதக்கம் taṅkappatakkam பெயர்ச்சொல் · Noun similar
போட்டிகளில் முதல் பரிசு, அதற்காக வழங்கப்படும் பதக்கம் — gold medal
தக அமைப்பு taka amaippu similar
Accommodation
தகணிதம் takaṇitam பெயர்ச்சொல் · Noun similar
துந்துபி
தக்கப் பள்ளம் takkap paḷḷam similar
அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக் கொள்ளும் பள்ளம் — riffler
தடகளம் taṭakaḷam பெயர்ச்சொல் · Noun similar
பலவகை விளையாட்டுகள்... — athletics
ததாகாரம் tatākāram similar
அந்த ரூபம்
தன்னியக்கம் taṉṉiyakkam similar
தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன். — automaticity