தேடல் · Search: தட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

95 இல் 51–75 · 51–75 of 95

தட்டழிவு taṭṭaḻivu பெயர்ச்சொல் · Noun similar
கலக்கம், நிலைகுலைவு
தட்டாங்கல் taṭṭāṅkal பெயர்ச்சொல் · Noun similar
சிறு கற்கள் கொண்டு விளையாடப்படும் சிறுமியர்/மகளிர் விளையாட்டு. பொதுவாக இருவர் ஓரிடத்தில் அமர்ந்து விளையாடுவர்.
தட்டான் taṭṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்) - தட்டான் (பெ) --> தட்டான்கள் (ப)
தட்டை taṭṭai similar
கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
ததர் tatar பெயர்ச்சொல் · Noun similar
குச்சு, குஞ்சம், குலட்டு, குலை, கொத்து, தொத்து — bunch, cluster, denseness, scattering, sprinkling
தத்தம் tattam similar
அவரவர் — their, each of their
தத்தை tattai பெயர்ச்சொல் · Noun similar
parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
தற்காத்தல் taṟkāttal வினைச்சொல் · Verb similar
தன்னைத்தான் காத்தல்
தற்றுதல் taṟṟutal similar
இறுக உடுத்துதல்
தல்லால் tallāl பெயர்ச்சொல் · Noun similar
தரகர்
தள்ளல் taḷḷal பெயர்ச்சொல் · Noun similar
பொய்
தழல் taḻal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு
தழால் taḻāl பெயர்ச்சொல் · Noun similar
தழுவுதல்
தாடம் tāṭam பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கை
தாட்டன் tāṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருமைக்காரன்
தாதன் tātaṉ பெயர்ச்சொல் · Noun similar
தாசன் , அடியவன்
தாதை tātai பெயர்ச்சொல் · Noun similar
தந்தை
தாற்றுதல் tāṟṟutal வினைச்சொல் · Verb similar
கொழித்தல்
தாழ்தல் tāḻtal வினைச்சொல் · Verb similar
அமிழ்ந்துதல்
துண்டாதல் tuṇṭātal similar
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - ம… — fragmentation
தைவாதல் taivātal வினைச்சொல் · Verb similar
வருடுதல்
தத்தளங்கெனல் tattaḷaṅkeṉal பெயர்ச்சொல் · Noun similar
மத்தள வொலிக் குறிப்பு
தலையானடத்தல் talaiyāṉaṭattal வினைச்சொல் · Verb similar
அகங்கரித்தல்
தட நிரல் taṭa niral similar
ஒரு அதிவேக வெளிப்புற செயல்பாட்டு ஆணைகளின் தொகுதி. உள்ளீட்டு/வெளியீட்டு இயக்கத்தைத் தொடக்கும் நிரலின் ஆணை. இணைப்பு நிரலைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். அதேவேளையில் மற்ற இயக்கங்கள் கண… — channel programme
தடவரல் taṭavaral பெயர்ச்சொல் · Noun similar
வளைவு.