தேடல் · Search: தட்டல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
95 இல் 1–25 · 1–25 of 95
கையால் தாக்கு
நோய்த்தன்மையை பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலதுகையின் நடுவிரலால் இடது கைவிரல்மீது தட்டப்படுகிறது. அப்போது எழும் ஒசையின் தன்மையை ஊன்றிக்கேட்டல் — percussion
வாழைமடல்
தாண்டுதல்
பெருகச்செய்தல்
சீர்கெடுதல்
வருத்துதல்
நெருங்கல்,சிதறல்
'ஓடு' என்ற வினைச்சொல்லுடன் 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி சேர்ந்து 'ஓடுதல்' என்ற தொழிற்பெயர் உருவாகும்.
தள்ளு
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
தாழ்ப்பாள்
(வி) - தத்தளி
பலமாதல்
ஆரவாரம் நிறைந்த செயல்பாடுகள் — bustle
வீணை வாசித்தல், வருடுதல்
தாழ்ந்த நிலையில், தண்பதம், குறையைச் சொல்லு தற்குத் தாழ்த்தும் காலம் என்கிறார் மணக்குடவர்.
வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல்
பெருமை — enlarged, bend
மிடாவினும் பெரிதான பாத்திரம்
அப்படி
தந்தை
அப்பாவின் அப்பா அல்லது அம்மாவின் அப்பா — grand father
இணையத்தில் தொடர் அரட்டையில் (IRC) ஈடுபட்டுள்ளவர் ஒர் அரட்டைத் தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது — channel hop
குறைத்தல், வெட்டுதல், அழித்தல்