தேடல் · Search: தட்டம்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 51–62 · 51–62 of 62

மாட்டாமை māṭṭāmai similar
இயலாமை
தேமல் கிருமி tēmal kirumi meaning
டிஎன்ஏ கிருமிக் குழுமத்தில் ஒன்று. இதில் எளிய தேமல், படர் தேமல், தட்டம்மை கிருமிகள், எப்ஸ்டீன்-பார் கிருமி உயிர் நுண்மக் கிருமி போன்ற செயல் தூண்ட நுண்ணுயிர்கள் அடங்கும். — herpes virus
தொற்றுநோய்கள் toṟṟunōykaḷ meaning
காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறு அளவில் தீங்கு விளைவிப்பவை. காலரா முதலியவை விரைவில் பரவிப் பெருந்த… — Infectious diseases
பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய்க் கிருமிகளினால் உண்டாகும் தடுமன், நச்சுக்காய்ச்சல், கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும், … — bronchitis
வாய் வெண் புள்ளி vāy veṇ puḷḷi meaning
தட்டம்மையின் தொடக்க நாட்களில் வாயினுள் எற்படும் சிறிய வெண் புள்ளிகள் — koplik's spots
நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது — cancrum oris
கோப்ளிக் புள்ளிகள் kōpḷik puḷḷikaḷ meaning
கன்னம் மற்றும் நாக்கு சவ்வின் மையத்திலுள்ள நுண்ணிய வெண்புள்ளியுடன் கூடிய சிறிய பிரகாசமான சிவப்புப்புள்ளிகள். இது கட்டி தோன்றுவதற்கு முன்பு தட்டம்மை நோயில் காணப்படும். அமெரிக்க குழந்தை மரு… — Koplick spots
ஒட்ட்க முதுகு வளைவு oṭṭka mutuku vaḷaivu meaning
மேகவெட்டை நோய், தட்டம்மை, உள்ளுறுப்பு நோய் ஆகியவற்றில் காணப்படும் இரட்டை நாள் முறைக் காய்ச்சல் கூர்முனை வளைவு CAMP : சி.ஏ.எம்.பி (CAMP) : சுழற்சி அடினோசின் மானோ ஃபாஸ்பேட் — camel back curve
மையத்தை நோக்கிச் செல்லும் போக்குடைய நோய். சின்னம் மை (தட்டம்மை) நோய்க் கொப்புளம் இத்தகைய தன்மை உடையது — centripetal
மூச்சுப் பாதைத் தொற்றுகள், தட்டம்மை, புட்டாலம்மை ஆகிய நோய்களை உண்டாக்கும் பேராமிக்ஸோ நச்சுயிர் குடும்பத்தைச் சேர்ந்த ஓரின நச்சுயிர் — paramyxovirus
உயிருள்ள, நுண்ணுயிராக்கிய உயிரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அம்மைப்பால். பி.சி.ஜி, தட்டம்மை, இளம்பிள்ளை வாத உயிரிகள் இதற்குச் சான்று. இந்த உயிரிகள் முழுமையாக முதிர்வடைந்த நோய்களை உண்டா… — live vaccine
தட்டம்மை மற்றும் அக்கி ஆகியவற்றை உண்டாக்கும் அக்கி ஹெர்ப்பீஸ் நச்சுயிர் — varicella-zoster virus