உயிருள்ள அம்மைப் பால்

uyiruḷḷa ammaip pāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிருள்ள, நுண்ணுயிராக்கிய உயிரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அம்மைப்பால். பி.சி.ஜி, தட்டம்மை, இளம்பிள்ளை வாத உயிரிகள் இதற்குச் சான்று. இந்த உயிரிகள் முழுமையாக முதிர்வடைந்த நோய்களை உண்டாக்கும் திறனை இழந்து, அவற்றின் நோய்த் தடைக்காப்புத் தன்மையை மட்டும் கொண்டிருக்கின்றன — live vaccine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9z2n2qmx/

தமிழ்
“உயிருள்ள அம்மைப் பால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9z2n2qmx/
APA
Oliyon Research. (2026). உயிருள்ள அம்மைப் பால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9z2n2qmx/
MLA
"உயிருள்ள அம்மைப் பால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9z2n2qmx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment