{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9z2n2qmx/", "data": {"id": "9z2n2qmx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9z2n2qmx/", "kind": "word", "headword": "உயிருள்ள அம்மைப் பால்", "romanization": "uyiruḷḷa ammaip pāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:55.085031+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிருள்ள, நுண்ணுயிராக்கிய உயிரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அம்மைப்பால். பி.சி.ஜி, தட்டம்மை, இளம்பிள்ளை வாத உயிரிகள் இதற்குச் சான்று. இந்த உயிரிகள் முழுமையாக முதிர்வடைந்த நோய்களை உண்டாக்கும் திறனை இழந்து, அவற்றின் நோய்த் தடைக்காப்புத் தன்மையை மட்டும் கொண்டிருக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "live vaccine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 648"}]}}