தேடல் · Search: தட்டம்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 1–25 · 1–25 of 62

தட்டம்மை taṭṭammai
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
தட்டம்மைப் புள்ளி taṭṭammaip puḷḷi prefix
விளையாட்டம்மை எனப்படும் தட்டம்மையின் ரோசாப்பூ போன்ற சிவந்தி புள்ளி. இது உடலில் கைகளிலும், முகத்திலும் தவிர மற்றப் பகுதியெங்கும் பரவியிருக்கும் — roseola
சின்னம்மை ciṉṉammai பெயர்ச்சொல் · Noun variant
சிறிய அம்மை; வைசூரி — chicken pox, mother's younger sister; father's younger brother's wife
தமை tamai similar
அடக்கல், புறக்கரணம்
தம்மை tammai similar
தாய்
தாமை tāmai பெயர்ச்சொல் · Noun similar
தாம்புக்கயிறு ()
தட்டாமாலை taṭṭāmālai பெயர்ச்சொல் · Noun similar
'தட்டாமாலை தாமரைப்பூ' என்று சொல்லிக்கொண்டு சுற்றுதலாகிய குழந்தை விளையாட்டு வகை
தடத்தம் taṭattam similar
அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
தடம் taṭam பெயர்ச்சொல் · Noun similar
பாதை, தண்டவாளம்
தடாம் taṭām பெயர்ச்சொல் · Noun similar
வளைவு.
தடை taṭai பெயர்ச்சொல் · Noun similar
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
தட்டம் taṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மேல்வாய்ப்பல்
தட்டை taṭṭai similar
கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
தத்தம் tattam similar
அவரவர் — their, each of their
தத்தை tattai பெயர்ச்சொல் · Noun similar
parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
தாடம் tāṭam பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கை
தாதை tātai பெயர்ச்சொல் · Noun similar
தந்தை
தண்டாமை taṇṭāmai similar
நீங்காமை
தாடாண்மை tāṭāṇmai similar
முயற்சி
அட்டமை aṭṭamai பெயர்ச்சொல் · Noun similar
வெண்பாதிரி, பசும்வெங்காயம்
தடமுலை taṭamulai பெயர்ச்சொல் · Noun similar
பருத்த மார்பகம்
தடம்மாற்றி taṭammāṟṟi similar
ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு பக்க இணைப்பில் சேர்த்து அச்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்துதல். ஆக மின்னோட்ட மானியுடன் பக்க இணைப்பில் இணைந்த குறைந்த தடை, இம்மானியின் எல்லையை மாற்ற இயலும். … — shunt
தமரத்தை tamarattai பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ( 743.) — carambola tree s. tr., averrhoea carambola
தவிட்டம்மை taviṭṭammai பெயர்ச்சொல் · Noun similar
சின்னம்மை
தாமதம் tāmatam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ உ வி) தாமதம்