தேடல் · Search: தகவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தகவல் குறைப்பு takaval kuṟaippu prefix
கச்சாத் தகவல்களை எடுத்து, அதைப் பயனுள்ளதாக மாற்றுதல் — reduction, data
கணிப்பொறியில் செய்திகளைத் தேக்கி வைத்தல் — data storage
1. தகவல் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக்கூடிய வடிவத்துக்கு தகவல்களை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தகவல்களை அதன் பழைய வடிவத்துக்கு மாற்றுகின்றது. அதனா… — data set
தகவல் மேலாண்மை takaval mēlāṇmai prefix
தரவுவை ஒரு நிறுவனத்தின் மூலாதாரமாக ஆராயும் துறை. கணினியால் செயலாக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து தரவுகள் மற் றும் தகவல்கள் பற்றிய விளக்கங்கள், பயன்கள், மதிப்ப… — Information management
தகவல் வங்கிகள் takaval vaṅkikaḷ prefix
குறிப்பிட்ட பயன்பாடுகள் தொடர்பான தகவல்களைச் சேமிக்கக்கூடிய பெரிய புள்ளிவிவர அடிப்படைகள் — Information banks
தகவல் வேகவீதம் takaval vēkavītam prefix
தகவல்கள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும் data record : தகவல் ஆவணம்: ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு … — data rate
தகவல் அனுப்புகை takaval aṉuppukai prefix
முறைமை ஒன்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, தகவல்களை அனுப்புதல் — data transmission
கணினி பிணைய பிணைப்புக்கு கட்டணத்துக்காக தகவல்களை வழங்கும் பெரிய வணிக நிறுவனங்கள். எடுத்துக்காட்டு Source or CompuServe — Information providers
தகவல் கூறுகளிடையிலான தொடர் புகளை அடையாளங் கண்டு, தகவல் உருமாதிரிகளை உருவாக்குவதற் கான ஒரு செய்முறை. ஒரு தகவல் உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறி முறைகளை அடையாளங் காணல். — data modelling
தகவல் கள வரையறை takaval kaḷa varaiyaṟai prefix
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
தரவுத் திட்டம் — collection, data
தகவல் தகவமைப்பு takaval takavamaippu prefix
முத்திரையிட்ட, அப்புறப்படுத்தத் தக்க வட்டுத்தொகுதியை குறிக்கும் சொல் — data module
தகவல்களை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல் — data preparation
தகவல் துண்மிகள் takaval tuṇmikaḷ prefix
தரவு தொடர்பில் தகவல் துகாரங்களினால் இத்துண்மிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பிழையைக் கட்டுப்படுத்தும் துண்மிகள் சேர்க்கப்படவில்லை — Information bits
கவன்பொருள் அமல்படுத்துதல், தகவல் சேமிப்பு மரபுகள், உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொ… — data management
எல்லா வகையான தகவல்களின் உற்பத்திப்பெருக்கம், அவற்றின் விரிவு — Information explosion
தகவல் பொறியியல் takaval poṟiyiyal prefix
ஒரு நிறுவனத்தில் தகவல் செயலாக்கத்தை உருவாக்கவும், வழிகாட்டவும் பயன்படும் பொருள்கள் மற்றும் செய்முறைகளின் ஒருங்கிணைந்த தொகுதி — Information engineering
தகவல் மிகைப்பளு takaval mikaippaḷu prefix
திறமுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது கையாளக்கூடிய அளவுக்குமேல் ஒரு நபரிடம் தகவல் போய்ச்சேர்ந்தால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனால் குழப்பமும் தகவல் பெற்றவர் செயல்பட முடியாத நிலையும் ஏற்ப… — Information overload
தகவல் வடிகட்டல் takaval vaṭikaṭṭal prefix
மனித மூளையில் தகவல் செயலாக்கப்படும் போது சில தூண்டல்களைத் திரையிட்டு தேர்ந்தெடுப்பதற்கு மனிதர்கள் பல வகையான கோட்பாட்டு அமைப்புகளைப் பயன்படுத்துதல் — Information filtering
description, data
information storage
தகவல் சொல் நீளம் takaval col nīḷam prefix
data word size
தகவல் தள இணைப்பு takaval taḷa iṇaippu prefix
விஷீவல் பேசிக்கில் மூன்று தகவல் அணுக்க இடைமுகங்கள் உள்ளன. அவையாவன: 1) விசையுறு எக்ஸ் தகவல் பொருள்கள் (ADO) 2) தொலைத் தகவல் பொருள்கள் (RDO) 3) தகவல் அணுக்கப்பொருள்கள் (DAO) — data base connection
தகவல் தளக்கோப்பு takaval taḷakkōppu prefix
D.base file
தகவல் திட்டமிடல் takaval tiṭṭamiṭal prefix
தகவல் ஆதார மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பணி. நிறுவனத்தின் தகவல் ஆதாரத்திற்காக ஓர் ஒட்டுமொத்தத் தகவல் கொள்கையினை வகுப்பதையும், தகவல் கட்டமைப்பை … — data planning