தேடல் · Search: சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஆண்சோடனை āṇcōṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஆண்கூத்துக்குச் செய்யும் ஒப்பனை
சுடர்ச் சோதனை cuṭarc cōtaṉai similar
இரும்பையும், எஃகையும் சாணை பிடிக்கும்போது ஏற்படும் சுடரினைக் கொண்டு இரும்பு, எஃகு வகைகளைக் கண்டு பிடிக்கும் ஒரு முறை — spark test
சோதனி cōtaṉi பெயர்ச்சொல் · Noun similar
துடைப்பம்
சோதாத்தனம் cōtāttaṉam பெயர்ச்சொல் · Noun similar
பலவீனம்
ஜேனட் சோதனை jēṉaṭ cōtaṉai similar
கரிம உணர்ச்சியிழப்பை செயல் முறை உணர்ச்சியிழப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கான ஒரு சோதனை. ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பியர் ஜேனட் பெயரால் அழைக்கப் படுகிறது — Janet's test
டீ சோதனை ṭī cōtaṉai similar
ஒன்று அல்லது இரண்டு மாதிரிகள் சிறிதாயிருக்கும்போது இரண்டு மக்கள் தொகைகளுக்குள்ள இரண்டு வகை கண்டுபிடிப்பு களை ஒப்பிட்டு, முக்கியத்துவத்தைக் கண்டறியும் புள்ளி விவர முறை. — t-test
ஷில்லிங் சோதனை ṣilliṅ cōtaṉai similar
மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை — schilling test
ஸீஹென்சோதனை sīheṉcōtaṉai similar
ஜெர்மன் நரம்பியலாளர் ஜெராக்ஸிஹென் விவரித்த மன நல இயக்க சோதனையில் மாறுபட்ட பொருள்களான பூனை, நாய் இடையே உள்ள வேறுபாட்டை விவரிக்க சொல்லும் சோதனை — Ziehen's test
ஜேம்சன் சோதனை jēmcaṉ cōtaṉai similar
கால்களைக் குறுக்காக வைப்பதற்கு இயலாமை. இதில் மாற்று முழங்கால் மீது கணுக்காலை வைக்க முடியாது போகும். எலும்பு மூட்டு வீக்கத் தின்போது அந்த நிலை உண்டாகிறது. டேனிஷ் அறுவைச் சிகிச்சை வல்ல… — Jamsen's test
கான் சோதனை kāṉ cōtaṉai similar
கிரந்தி நோயைக் (மேகப் புண்) கண்டறிவதற்கான ஒர் ஊனிர்ச் சோதனை — kahntest
கேய் சோதனை kēy cōtaṉai similar
பெருகுவிக்கும் ஹிஸ்டாமின் சோதனை — kay's test
கைச் சோதனை kaic cōtaṉai similar
மருத்துவத்தில் கையால் தொட்டுப் பரிசோதனை செய்தல் — palpation
சம்போதனை campōtaṉai பெயர்ச்சொல் · Noun similar
விளிவேற்றுமை
சோற்றுப் பானை cōṟṟup pāṉai பெயர்ச்சொல் · Noun similar
*சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
சோற்றுப்பனை cōṟṟuppaṉai பெயர்ச்சொல் · Noun similar
வயிரம் அற்ற பனை
சோற்றுப்பானை cōṟṟuppāṉai பெயர்ச்சொல் · Noun similar
சோறாக்கும் மட்பாண்டம்
லாங் சோதனை lāṅ cōtaṉai similar
நரம்புக் கிரந்தி நோயைக் கண் டறிவதற்கான ஒரு சோதனை. கரைத்தக்கைத் தங்கக் கரைசல் மூளை-முது கந்தண்டுவடத் திரவம் இரண்டின் தங்க வீழ்படிவின் அளவினைப் பொறுத்து இது கண்டறியப்படுகிறது. ஜெர்மன் மருத்… — Lange's test
வெய்ஸ் சோதனை veys cōtaṉai similar
அமெரிக்க மருத்துவர் மாரிஸ் வெய்ஸ் பெயர் கொண்ட, சிறுநீரில் யூரோகுரோமோஜன் இருப்பதைக் காணும் சோதனை — Weiss test
ஹாம் சோதனை hām cōtaṉai similar
37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால் 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குரு… — Ham's test
ஹேய் சோதனை hēy cōtaṉai similar
பித்தநீர் உப்புகளுக்கான சோதனை. ஒரு சிட்டிகை கந்தகத்தைச் சிறுநீரில் சேர்க்கும்போது, உப்புகள் இருந்தால் அந்தக் கந்தகம் அமிழும்; இல்லாதிருந்தால் மிதக்கும். ஸ்காத்லாந்து மருத்துவ அறிஞர் மேத்தியூ … — Hay's test
கொட்டணை koṭṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பூண்டுவகை
கொத்தானை kottāṉai பெயர்ச்சொல் · Noun similar
கூட்டமாகச் செல்லும் சிறுமீன்வகை
கோடணை kōṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒலி
சாதனை cātaṉai பெயர்ச்சொல் · Noun similar
* - சாதனை
சேதனை cētaṉai பெயர்ச்சொல் · Noun similar
அறிவு