லாங் சோதனை

lāṅ cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்புக் கிரந்தி நோயைக் கண் டறிவதற்கான ஒரு சோதனை. கரைத்தக்கைத் தங்கக் கரைசல் மூளை-முது கந்தண்டுவடத் திரவம் இரண்டின் தங்க வீழ்படிவின் அளவினைப் பொறுத்து இது கண்டறியப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் கார்ல்லாங் பெயரால் அழைக்கப்படுகிறது — Lange's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 632)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfwwa86p/

தமிழ்
“லாங் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfwwa86p/
APA
Oliyon Research. (2026). லாங் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfwwa86p/
MLA
"லாங் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfwwa86p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment