{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gfwwa86p/", "data": {"id": "gfwwa86p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gfwwa86p/", "kind": "word", "headword": "லாங் சோதனை", "romanization": "lāṅ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:52.497983+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நரம்புக் கிரந்தி நோயைக் கண் டறிவதற்கான ஒரு சோதனை. கரைத்தக்கைத் தங்கக் கரைசல் மூளை-முது கந்தண்டுவடத் திரவம் இரண்டின் தங்க வீழ்படிவின் அளவினைப் பொறுத்து இது கண்டறியப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் கார்ல்லாங் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Lange's test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 632"}]}}