தேடல் · Search: சொத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 51–75 · 51–75 of 136

அடமானம் aṭamāṉam meaning
கொதுவை. தனியாரிடமோ வங்கியிடமோ ஒரு பொருளை ஈடாகவைத்துப் பணம் பெறுதல். இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும் — hypothecation
சமுதாயம் camutāyam பெயர்ச்சொல் · Noun meaning
பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம், குமுகாயம்
பாகவஸ்தி pākavasti பெயர்ச்சொல் · Noun meaning
சொத்து பிரித்தல் (பாகம்+ஆஸ்தி) — partition of assets
தீவைப்பு tīvaippu பெயர்ச்சொல் · Noun meaning
பொது சொத்து அல்லது அடுத்தவர் சொத்தை எரிப்பது, சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது — arson
ராஜஸ்வம் rājasvam பெயர்ச்சொல் · Noun meaning
அரசனுடைய சொத்து ( ii, 425.)
யதிதிமதி yatitimati பெயர்ச்சொல் · Noun meaning
தாவர சங்கம சொத்துக்கள்
நிபந்தம் nipantam பெயர்ச்சொல் · Noun meaning
கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து
அடியுரம் aṭiyuram பெயர்ச்சொல் · Noun meaning
முன்பு இட்ட எரு
மடப்பற்று maṭappaṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
மடத்துக்குரிய சொத்து ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடங்குதல் maṭaṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
வளைதல் () படைபோன் முடங்கி மடங்கி ( 94, 9)
மில்கியத் milkiyat பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துரிமை
முழுகுதல் muḻukutal பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்நானம் செய்தல்
புருஷதனம் puruṣataṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்மக்களுக்கு உரிமையான சொத்து
உரித்தாளி urittāḷi பெயர்ச்சொல் · Noun meaning
உரித்தானவன்
அளவையிடல் aḷavaiyiṭal meaning
நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பய… — surveying
மாறு கடன் māṟu kaṭaṉ meaning
ஒரு நிறுமத்தின் சொத்துகளின் மேலுள்ள பொறுப்பு. சட்டப்படியான பொறுப்பன்று — floating charge
புதைமுதல் putaimutal meaning
செலவிடப்பட்ட ஒரு நிறு மத்தின் நிதியளவு மதிப்பற்ற சொத்துகளிலோ மீண்டும் பெற முடியாத செத்துகளிலோ செலவழிக்கப் பட்டிருக்கலாம் — sunk capital
வில்லங்கம் villaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
தடை
அறக்கட்டளை aṟakkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun meaning
நற்பணி, சமுதாயத் தொண்டு போன்ற சில குறிப்பிட்டச் செயல்களுக்காக சிலர் கூடி உருவாக்கி நடத்தும் அமைப்பு. — trust, foundation
முதுபொருள் mutuporuḷ பெயர்ச்சொல் · Noun meaning
பிதிரார்ச்சிதச் சொத்து
கூட்டுடைமை kūṭṭuṭaimai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கூட்டத்திற்கு சொந்தமான சொத்து
நாட்டுடைமை nāṭṭuṭaimai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாட்டிற்கு உடைமையான சொத்து
தானக்காரர் tāṉakkārar பெயர்ச்சொல் · Noun meaning
கோயிற் சொத்துகளை மேற்பார்வையிடுபவர்
நிர்த்தனன் nirttaṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துரிமையற்றவன்
சீபண்டாரம் cīpaṇṭāram பெயர்ச்சொல் · Noun meaning
கோயிற்கருவூலம்