தேடல் · Search: செயல்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

எந்திர மொழி நிரல் அல்லது சேர்ப்பிமொழி நிரல் போன்ற ஆரம்ப நிரல். Programme statement என்பதுடன் வேறுபடுத்துக — programme step
செய்முறை ceymuṟai similar
1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல் — process
செய்ம்முறை ceymmuṟai similar
Process; Procedure
கோப்புகளிலுள்ள தகவல்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தி, முனையங்களையும், பிற சாதனங்களையும் பயன்படுத்த அனுமதியளிக்கிற செயல்முறை — security programmes
செயல் குறிமுறை ceyal kuṟimuṟai similar
செயல்குறிமை. கணிப்பொறிக் கட்டளைப்பகுதி. நிறைவேற்றப்பட வேண்டிய செயல்களைக் குறிப்பது எடுத்துக்காட்டு : கூட்டு, பெருக்கு. — operation code
பணிச் செயல்முறை paṇic ceyalmuṟai similar
பின்னூட்டுக் கட்டுப்பாட்டுப் பொறியமைவு — servo mechanism
மூச்சு விடுதல். குரலொலி எழுப்புதல், ஒலித் தெளிவு, ஒலியலை எதிர்வு, சொல்லுருவாக்கம் ஆகிய செய்முறைகள் அடங்கிய பேச்சுச் செயல்முறை — speech mechanism
சோதனை செயல் முறை cōtaṉai ceyal muṟai similar
test programme
சோதனை செயல்முறை cōtaṉai ceyalmuṟai similar
சோதனை நிரல் — test programme
ஆதாரச் செயல்முறை ātārac ceyalmuṟai similar
பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால்,பாஸ்கல் போன்ற ஆதார மொழி யில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணினிச் செயல்முறை.இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும் — source programme
கணினியில் இயங்குவதற்கு ஆயத்தமாக, கணினி யிலிருந்து அல்லது இணைப்பானிலிருந்து வெளிப் படும் நிரல்கள்.இதனை இலக்குக் குறியீடு என்றும் கூறுவர். இது ஆதாரச் செயல் முறைக்கு மாறுபட்டது. — object programme
செயல் முறைசாரா மொழி ceyal muṟaicārā moḻi similar
தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்று… — nonprocedural language
செயல் முறைப் பொறியியல் ceyal muṟaip poṟiyiyal கட்டுரை · article similar
சேவை செயல் முறைகள் cēvai ceyal muṟaikaḷ similar
ஒரு செயற்பாட்டுப் பொறியமைவின் கட்டுப்பாட்டுச் செயல்முறைகளுக்குத் துணைசெய்கிற செயல்முறைகள். மொழிபெயர்ப்பாளர், பயன்பாட்டு வாலாயம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு — service programme
தொடர்செயல்முறை toṭarceyalmuṟai similar
தானே பரப்பும் அல்லது விரிகாக்கம் செய்யும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இதில், இறுதிக் கட்டத்தை எட்டும் வரையில், ஒவ்வொரு செயல்முறையும் அடுத்த செயல் முறையைத் தொடங்கி வைக்கிற வகையில் அமைந்த … — cascade
டங்கன் செயல்முறை ṭaṅkaṉ ceyalmuṟai similar
பனிக்குடம் உடையும் போது குழந்தை வயிற்றிலிருந்து பிரிந்து வருவது கீழ் முனையிலிருந்து தொடங்குகிறது. உறுப்பு முழுவதுமே கருப்பை வாய்க்குள் திணிக்கப் படுகிறது. கடைசியாக மேல்முனை கருப்… — Duncan mechanism
தாராளச் செயல் முறை tārāḷac ceyal muṟai similar
அல்டஸ் கார்ப்பரேஷன் என்ற அமைவனம் தயாரித்துள்ள முழு அம்சங்களும் கொண்ட வரைபடச் செயல் முறை. இதில் பல்வேறு வரைவுக்கருவிகள் தனி உத்திகளுடன் இணைக்கப் பட்டுள்ளன — free Hand
கலவையான தன்மையை ஒழுங்குபடுத்து வதற்கான கட்டுப்பாடான அணுகுமுறை இதில் ஒரு அமைப்பின் மேல்நிலை பணிகள் அடையாளம் காணப்பட்டு பின்னர் இப்பணிகளை வரிசைக் கிரமமான புரியக்கூடிய கீழ் நிலை கூறு… — top-down methodology
ஒர் இடையீடு ஏற்பட்ட பிறகு, நடப்பு இயக்கப்பணித் தொகுதியிலிருந்து நிறைவேற்றுவதற்காக அடுத்த பணியைத் தேர்ந்தெடுக்கிற கட்டுப்பாட்டுச் செயல்முறை — dispatcher
செயலை ceyalai similar
அசோகமரம்
சிறுநீரகச் செயல் முறை ciṟunīrakac ceyal muṟai கட்டுரை · article similar
அழி aḻi பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
உவை uvai பெயர்ச்சொல் · Noun meaning
அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்
கூறு kūṟu பெயர்ச்சொல் · Noun meaning
புத்தி — knowledge, component, part , unit, characteristic, feature, speak, say
தகர் takar வினைச்சொல் · Verb meaning
உடை — break, flout