தேடல் · Search: செம்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
*, சேம்பு = சேப்பங்கிழங்கு
கேது
கருவண்டு
செம்பில் உண்டாகும் களிம்பு
அறுவகைப் பிறப்பினுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு
வட்டம் — round, scar
எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்
சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி, தாமரை — lotus
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல் — European bamboo reed (Arundo donax) or nutgrass (Cyperus rotundus) or kansgrass…
காரீயச் (II) சல்பைடின், ஒரே கனிம வடிவம். வெள்ளி, துத்தநாகம், செம்பு முதலியவற்றுடன் சேர்ந்திருப்பது gall bladder - பித்தநீர்ப்பை: கல்லீரலில் உள்ளது. பித்தநீரைச் சேமிப்பது — galena
* செப்பு
செம்புளிச்சை
உலோகம் - குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
பழைய ஊர்
வெள்ளீயம், ஆன்டிமணி, செம்பு, ஈயம் ஆகியவை அடங்கிய ஒர் உலோகக் கலவை. தாங்கிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — babbitt
செம்பு மற்றும் துத்தநாகத்தின் கலப்புலோகம், பாத்திரங்கள், விளக்குகள் போன்ற அன்றாட பொருள்கள் பலவற்றை உருவாக்கப் பயன்படுவது — brass
கண்(பிங்கல நிகண்டு )
திண்மநிலையில் இருந்து நீர்ம நிலைக்கு மாற்றுவது — melt
செம்பு .
விந்தியமலை
பித்தளை, செம்பு
செம்புகொட்டி; கம்மாளர்களில் ஒரு பகுதியினர்
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லோகங்கள்
வலுவான அலுமினிய உலோகக் கலவை. இதனை காய்ச்சி உருக்கி, வடிவங்கள் உருவாக்கலாம். எந்திரத்தினால் இயக்கலாம். இது 88% அலுமினியமும், 10% செம்பும் கொண்டது. இது அலுமினியத்தைவிடக் கனமானது — alumen
இயல்பான அடிப்படைச் செம்புக் கார்பனேட். நீல நிறம். ஒவியர் நிறமாகப் பயன்படுதல் — azurite