தேடல் · Search: சுருணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
84 இல் 51–75 · 51–75 of 84
வரிசையான சுருணைகள் இணைக்கப்பட்ட ஒரு கூட்டு மின்னோடி. இதில் காந்தப் புலங்கள், இணைத்சுருணைகளின் புலங்களுக்கு எதிராக இருக்கும் — differential compounding
மின் கடத்திகளையும் மின் மாற்றிச் சுருணைகளையும் பொதிவு செய்வதற்குப் பயன்படும் வலுவான மின்காப்புத் தாள் — fish paper
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுட… — high voltage
சுடர்மூட்ட மின் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்படும் உயர் அழுத்தச் சுடர்ப் பொறிஅல்லது சுடர். இது சுடர்ப் பொறி தாவு மின்முனைகளுக்குப் பாய்ந்து எஞ்சின் நீள் உருளைகளிலுள்ள வாயுக்களை வெடிக்… — ignition spark
மாற்று மின்னோட்ட ஆதாரத்திலிருந்து மின் விசை பெறுகிற ஒரு மின்மாற்றியின் சுருணை — primary winding
மிகப்பெரிய கோப்பு. இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுத் தொகுதி, சுருணை, அல்லது காந்த நாடா தேவைப்டும் — multi volume file
ஈரம் பதிப்பதற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக மின்னகச் சுருணைகளுக்குப் பூச்சு இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்காப்பு வண்ண மெருகு — armature varnish
இந்த வகை மின்னோடியில், கூட்டுச்சுருணை மின்னோடி அமைந்திருக்கும். இதில் தொடர் வரிசைகளும், இணைச் சுருள்களும் ஒன்றுக் கொன்று எதிர்மறையாக அமைந்திருக்கும் — differential motor
நேர் மின்னோட்டம் மற்றும் மாற்று மின்னோட்டச் சுருணையைப் பயன்படுத்தும் ஒரு மின்மாற்றி வகைச் சாதனம் — magnetic amplifiers
காந்த நாடா உள்ள சுருணை. இச்சுருணையில் நாடாச்சுருள் ஒன்று இருக்கும் இந்த நாடாச்சுருளை ஏற்கும் உருளை ஒன்றும் இருக்கும். மாற்றுச் சுழலிப்பொறி கருணை போன்றது. ஆனால் வடிவமைப்பில் சற்று வேறுப… — magnetic tape cartridge
ஒரே மின்னகத்தில் இரு சுருணைகளாய் பயன்படுத்தும் ஒரு மின்னோடி-மின்னாக்கி இணைப்பு. இது மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது — dynamotor
இது ஒர் ஒற்றை நிலை மின்னோடி. இதன் கருணைகளில் ஒன்றில் மற்றச் சுருணைகளைப் பொறுத்து மின்னோட்டம் பாயுமாறு செய்வதன் மூலம் தானே இயக்குவிக்குமாறு செய்யப்படுகிறது — split - phase motor
இது ஒரு மின்னகச் சுருணை. இந்த முறை.இப்பொழுது மிகுந்த தனிவகைப் பயன்பாடுகளைத் தவிர்த்து, மற்றப்படி நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை — gramme ring winding
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
முதன்மை மின் கடத்தியைச் சுற்றி நெருக்கமாகச் சுற்றப்பட்டுள்ள பொருத்து கம்பி. இந்த முதன்மை மின் கடத்தியின் முடிவில், பொருத்துக் கம்பியின் சுருணைகளுக்குப் பின்புறமாக இறுக வளைக்கப்பட்டிருக்கும் — fixture splice
பன்முக வட்டத் தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுத்தப்பட்ட சுருணை விற்கூருள் மூலம் அழுத்தம் கொடுக் கப்படுகிறத… — multiple disk clutch
தொடக்க விசையை நிறுத்தியவுடன் நேர்மின் முனையிலிருந்து மின்விசைக்கும் தொடக்க மின்னோடிக் களச் சுருணைக்கும். மின்னகத்திற்கும் மின்தொடு விசைக்கும் பாய்கிறது. அது பின்னர் மின்கலத்தின் எதிர் மின்ம… — starting circuit
பன்முக வட்ட தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுததப்பட்ட சுருணை விற்கருள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. … — Multiple disk clutch
ஒரே மின் வழங்கு ஆதாரத்துடன் தொடக்கக் சுருணைகள் இணைக்கப்பட்டுள்ள ஒன்று. அதற்கு மேற்பட்ட மின் மாற்றிகள், இதில் அழுத்தப் பெற்ற மின்னழுத்தம ஒவ்வொரு நேரிவிலும் மின் வழியிலுள்ள அதே அளவுக்கு இருக்… — parallel connected transformer
சேமிப்புக் கருவி. இதில் 35 மி. மீ. காந்த பிலிம் ஒரு சுருணையில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுருணையை பிலிம் கையாளும் அலகில் ஏற்ற முடியும் — magnetic film storage
பெருமளவு தரவுகளைச் சேமிக்க, சிக்கனமான சேமிப்பகங்களை வழங்குகிற கருவி. எடுத்துக்காட்டு : வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்… — mass storage device
மின்னாக்கப் பொறிகள் மூன்று காரணங்களால் சூடாகின்றன: (1) தாங்கிகளில் எந்திர உராய்வு; (2) சுழல் மின்னோட்டங்கள், காந்தத் தயக்கம் காரணமாக உள்ளீட்டு இழப்புகள்; (3) சுருணைகளில் இழப்புகள் — heating of dynamos
சிறந்த மின்காப்பு இயல்புகள் கொண்ட ஒரு தனிவகை மெரு கெண்ணெய். இது மின்சுருள்களிலும். சுருணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது — insulating varnish
தகவல் தொடர்புக்கான கம்பித்தடத்தில் மின்னோட்டத்துக்கு ஏற்ப மாறும் மின்தடையைச் சேர்த்து வீச்சுச் சிதைவினை (Amplitude distortion)குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அலைபரப்பு ஊடகமான கம்பி வடத்… — loaded line
ஒற்றை நிலைப்பிளவு நிலை மின்னோடியில் பயன்படுத்தப்படும் ஒருவகை இணைப்பு விசை. மின்னோடி இணக்க வேகத்தை எட்டிய பிறகு தொடக்கச் சுருணையை இயக்கி வைக்க இது பயன்படுகிறது — centrifugal switch