சுடர் மூட்டப்பொறி

cuṭar mūṭṭappoṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுடர்மூட்ட மின் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்படும் உயர் அழுத்தச் சுடர்ப் பொறிஅல்லது சுடர். இது சுடர்ப் பொறி தாவு மின்முனைகளுக்குப் பாய்ந்து எஞ்சின் நீள் உருளைகளிலுள்ள வாயுக்களை வெடிக்கச் செய்கிறது — ignition spark
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 357)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pjhcthtp/

தமிழ்
“சுடர் மூட்டப்பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjhcthtp/
APA
Oliyon Research. (2026). சுடர் மூட்டப்பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pjhcthtp/
MLA
"சுடர் மூட்டப்பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjhcthtp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment