தேடல் · Search: சுருணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
84 இல் 1–25 · 1–25 of 84
சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
நெல்வகை
அறுவை மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் உறிஞ்சு பஞ்சுத் துடைப்புத் துண்டு swage : 1. ஒரு பகுதியில் குறிப்பாக உள்ள உலோகத்தை வடிவமைத்து அழுந்தப் பொருத்துகிற, 2. ஒரு தையல் பொருளை ஊசிக்க… — swab
மின்னாக்கியின் மின்னகத்தில் சுருணை செய்யும் ஒரு முறை. இதில், மின் கடத்திகள் மின்னகத்தின் மேற்பரப்பின் அருகே இயைவடுப்பள்ளங்களில் அமைந்திருக்கும் — drum winding
சுரணை
மலை ஊற்று
சுன்னம்
வதைசெய்யப்படும் இடம்
கரந்த படை, கோட்டைக்கள்ள வழி, மதகு, நுழைவாயில், சாளரம்
சாணமிட்டு மெழுகுதற்கு உரிய துணிக்கற்றை
புருவநடுச் சுழி
புன்னைமரவகை
பட்டியல் தேர்வுகள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக 'மேக்ரோ' மாற்றித் தரும் நிரல் தொடர் துணைவாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறைகளைச் செய்து பின்னர் பதிவி… — macro recorder
யானைத்தோட்டி
1) உட்பலன் திறப்பு வாயில் பெட்டி ஆவணங்கள் உள்ளன. 2) காந்த அட்டைக் கோப்பின் பகுதியாக உள்ள கருவியமைப்பு. காந்த அட்டைகள் உள்ளன. — magazine
முதனிலைச் சுருணையிலிருந்து ஒன்றோடொன்று நடைபெறும் தூண்டல் மூலம் ஆற்றலைப் பெற்று மின் சுமைக்கு ஆற்றலை அளிக்கிற சுருணை — secondary winding
குறுநொய்
உணர்ச்சி
பூமாலைவகை
*சுருங்கு
ஒன்றன் மேல் ஒன்றாக ஒன்று சேர்த்து சுருட்டிய அல்லது மடித்துச் சுருட்டிய — convolute
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale
வேள்விக்குரிய நெய்த்துடுப்பு
இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி