தேடல் · Search: சீரான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 51–75 · 51–75 of 121
வைய விரி வலை (World Wide Web)-யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator)என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான… — net address
உயிர்ம நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும் — busulphan
சீரான சிறுநீர்ப் போக்கினை உண்டாக்கும் மருந்து. இதனை வாய்வழி உட்கொண்ட பிறகு 4 மணி வரை இது நீடிக்கிறது — frusemide
ஒரு நாளின் சீரான நீட்சி, தாவரம் பெறும் ஒளியின் அளவைப் பாதிப்பது. தாவரத்தின் இயல் பான வளர்ச்சிக்கும் பெருக்கத் திற்கும் இது தேவை — photoperiod
சீரான இசையிலிருந்து பிறழ்ந்து ஒலிக்கும் ஒலி; பிறழ்வொலி
ஒரே சீரான அளவுள்ள — isometric
(1) வெள்ளை உலோகம். உராய்வு தடுப்பு உலோகக் கலவை (2) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் ஒரு சீரான கலவை. பொதுவாக ஒர் உயர்ந்த உலோகத்துடன் ஒரு மட்ட உலோகத்தைக் கலத்தல் (3) செயற்கை ர… — alloy
வேறு பெயர்கள். கண்ணறைப் புறணி (செல் கார்டெக்ஸ்), கணிம இழுமம் (பிளாஸ்மா ஜெல்). கண்ணறைக் கணிமத்தின் இழுது போன்ற வடிவம். கணிமப் படலத்திற்குக் கீழுள்ளது. சீரான விறைப்புள்ளது. கணிம இழுமம் க… — ectoplasm
திருப்பதியென்று வழங்கும் தலம்
அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதி… — colour management
1. குழம்பாக மாற்றும் செயல் முறை. 2. குடலிலுள்ள பெரிய உருண்டைத் துகள்களை ஒரே சீரான சிறிய துகள்களாக உடைத்தல் — emulsification
பிளாஸ்டிக் பொருளின் தட்டையான பகுதியை கவிகையுருவுடையதாகவும் தோன்றச் செய்யும் ஒரு சீரான உருத்திரிபு — domed
கடிகாரங்களில் செங்குத்து இயக்கத்தை எதிரீட்டு இயக்கமாக மாற்றுகிற ஒரு சாதனம். இது கடிகாரங்களில் ஒரு சீரான இயக்கம் நடைபெற வழிசெய்கிறது — escapement
ஒரே சீரான அடர்த்தியுள்ள ஒரு பொருளின் மேற்பரப்பில் ஈர்ப்பு மையம் — centroid
வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான ப… — zinc oxide
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் க… — raster graphics
சுண்ணக் கரயகையில் நீர் வினைபுரிவதால்_உண்டாகும் ஒளிர்வளிமத்தை ஒரே சீரான அழுத்தத்துடன் - அளிப்பதற்குப் பயன்படும் ஒரு கொள்கலம் — acetylene generator
இது ஒரு வகைச் சுழல் விமானம். இதில் ஏறத்தாழ ஒரு செங்குத்தான அச்சில் காற்றியக்க விசைகளின் மூலமாகச் சுழல்கின்ற காற்றழுத்தத் தளங்களிலிருந்து விமானத்திற்கு பறக்கும் போது ஆதாரம் கிடைக்கிறது. … — autogiro
செங்குத்துக் கோட்டில் அமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாகத் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு — catenary
எஃகில் முழுமையான ஒரே சீரான ஊடுபரவல் ஏற்படும் வரையில் எஃகை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருத்தல் — soaking
ஒரு மின்னாக்கி அல்லது மின் விசை உற்பத்தி அமைப்பு, 20மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது சீரான இடைவெளிகளில், மிக உயர்ந்த அளவு வழங்கும் மின் விசையின் அளவு — Peak load
நீர்மத்தின் திசைவேகம் மாறுநிலைத் திசைவேகத்தைவிட அதிகமானால், நீர்மத்தின் பாதையும் திசைவேகமும் ஒழுங்கற்றதாக இருக்கும். இந்நிலையில் நீர்மம் தன் சீரான ஓட்டத்தை இழக்கும். இது சுழற்சி ஓட்டம் என…
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் ஒரே மாதிரியான சீரான கல்வி
வின்டெல் (Wintel) கணினிகளில் இருவேறு புறச் சாதனங்கள் ஒரே ஐஆர்கியூ மூலமாக மையச் செயலகத்தின் சேவையைக் கோருவதனால் உருவாகும் நிலைமை. ஐஆர் கியூ முரண், கணினியின் சீரான செயல்பாட்டைத் தட… — IRQ conflict
ஒரு பலபக்க ஆவணத்தில் திருத்தம் செய்யும்போது, ஒரே சீரான பக்க நீளமும், தோற்றமும் ஏற்படும் வகையில் ஒரு சொல்செயலி மூலம் சரியமைவு செய்யும் செய்முறை — repagination