தேடல் · Search: சாரதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 51–57 · 51–57 of 57

நா.பா nā.pā meaning
நா.பார்த்தசாரதி என்ற சொல்லை, நா.பா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
மாதலி mātali பெயர்ச்சொல் · Noun meaning
இந்திரன்சாரதி. மாதலிதேர் முன்பு கோல் கொள்ள ( நாய்ச். 5, 3)
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவு
அருணன் aruṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சூரியன்(திவாகர நிகண்டு )
தாரகன் tārakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரமானவன்
தாருகன் tārukaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கிருஷ்ணன் தேர்ச் சாரதி — charioteer of Kṛishna, a demon slain by Kali
இராமானுச கவிராயர் irāmāṉuca kavirāyar meaning
இவர் இராமநாதபுரத்தினர். பின்னர்ச் சென்னையில் வாழ்வை நடத்தியவர். வைணவ சமயத்தவர். திருவாவடுதுறைச் சோமசுந்தர தேசிகரையடைந்து அவரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். திருக்குறள், ஆத்திசூடி,…