இராமானுச கவிராயர்
irāmāṉuca kavirāyar
பொருள்கள் · Senses
1.
இவர் இராமநாதபுரத்தினர். பின்னர்ச் சென்னையில் வாழ்வை நடத்தியவர். வைணவ சமயத்தவர். திருவாவடுதுறைச் சோமசுந்தர தேசிகரையடைந்து அவரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னூல் இவற்றிற்கு உரை எழுதியவர். பார்த்தசாரதி மாலை, வரதாராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய நூல்களைப் பாடியவர். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sw4ebn27/
தமிழ்“இராமானுச கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw4ebn27/APA
Oliyon Research. (2026). இராமானுச கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sw4ebn27/MLA
"இராமானுச கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw4ebn27/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment