{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sw4ebn27/", "data": {"id": "sw4ebn27", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sw4ebn27/", "kind": "word", "headword": "இராமானுச கவிராயர்", "romanization": "irāmāṉuca kavirāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.610395+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் இராமநாதபுரத்தினர். பின்னர்ச் சென்னையில் வாழ்வை நடத்தியவர். வைணவ சமயத்தவர். திருவாவடுதுறைச் சோமசுந்தர தேசிகரையடைந்து அவரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னூல் இவற்றிற்கு உரை எழுதியவர். பார்த்தசாரதி மாலை, வரதாராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய நூல்களைப் பாடியவர். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 569"}]}}