தேடல் · Search: சாதனங்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

195 இல் 51–75 · 51–75 of 195

எஸ்எஸ்ஏ esesē meaning
நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று பொருள்படும் Serial Storage Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டிணைப்பு (Ring To… — SSA
ஏணிப்பழு ēṇippaḻu பெயர்ச்சொல் · Noun meaning
(ஏணி+பழு)
மோடோரோலா mōṭōrōlā meaning
நுண் செயலிகள் உட்பட மின்னணுவியல் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் — motorola
நேரடியாக nēraṭiyāka meaning
ஒரு கணினியின் மையச் செயலகத்துடன் நேரடித் தொடர்புடைய கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள சாதனம் பற்றிய தாகும்.இது மறைமுகமாக" (offline) என்பதற்கு… — online
நிக்ரோம் nikrōm meaning
நிக்கலும், குராமியமும் கலந்த ஓர் உலோகக் கலவையின் வாணிகப் பெயர். இது எளிதில் பற்றிக் கொள்ளும். மின் அடுப்புகள், பிற மின்தடைச் சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது — nichrome
நிறுவுதல் niṟuvutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நிறுத்துதல் .
ஏற்புடைமை ēṟpuṭaimai meaning
இரண்டு சாதனங்கள் அல்லது அமைப்புகளுக்கிடையே சேர்ந்து பணியாற்றும் தன்மையைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப்பின் பகுதி ஒன்று வேறொரு அமைப்பின் பருப்பொருள் மற்றும் செயல்படு தன்மைகளுடன் முழுமையாக… — compatible
அகவுணர்வி akavuṇarvi meaning
உள்ளமைவுச் சூழல் மாற்றத்துடன் இடைத் தொடர்பு கொள்கிற சாதனங்கள் — effectors
விரிதிறன் viritiṟaṉ meaning
சாதனங்கள் அல்லது மாடுல்களைச் சேர்த்து கணினியின் செயல் திறனை அதிகரிக்கும் திறன் — expandablility
லாங் ஹால் lāṅ hāl meaning
நீண்ட தொலைவுகளுக்குத்தகவல்களை அனுப்பக்கூடிய திறனுள்ள மோடெம்கள் அல்லது தகவல்தொடர்புச் சாதனங்கள் — long-haul
மறைமுகமாக maṟaimukamāka meaning
உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகு… — offline
சுருட்டல் curuṭṭal meaning
1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரேநேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுதல் 2. அமைப்பின் வேறொரு பகுதி அத… — spooling
விற்குநர் viṟkunar meaning
1. கணினிப் புறநிலைச் சாதனங்கள், நேரப்பகிர்வுச் சேவை, கணினிச் சேவைகள் ஆகியவற்றை விற்பனை செய்கிற நிறுமம் அல்லது வணிக நிறுவனம். 2. ஒரு வாங்குநர் பொருள்களை வாங்குவதற்கான ஒரு வழங்குநர் — vendor
நிலமீட்சி nilamīṭci meaning
உந்து வண்டியில் மின்னியல் சாதனங்கள் அனைத்தும் முழுமையான மின் சுற்றுவழி அமையும் வகையில் அந்த வண்டியின் அடிச்சட்டத்துடன் மின்னியல் சாதனங்களை இணைத்தல் — ground re-turn
கருவி அறை karuvi aṟai meaning
வேலைக்கருவி அறை : வேலைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்து தான் தொழிலாளருக்குக் கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள் பொருத்திகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்… — tool room
அட்டை நிலை aṭṭai nilai meaning
மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள் — board level
ஒத்தியல்பு ottiyalpu meaning
1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை… — compatibility
தங்குமிடம் taṅkumiṭam meaning
மின்சார அல்லது மின்னணுச் சாதனங்கள் வைக்கப்படும் இடம் encode : குறியீடு அடை : குறியீடாக்கல் : கணினிக் கருவிக்கு ஏற்கும் வண்ணம் தகவல்களை ஒரு குறியீட்டு வடிவத்தில் மாற்றல். — enclosure
வன் பொருள் vaṉ poruḷ meaning
உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க — hardware
டேட்டாபுரோ ṭēṭṭāpurō meaning
கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங்களை வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம் — datapro
உள்ளுறைதல் uḷḷuṟaital meaning
உடலுக்குள் இருக்கும் செருகு குழல், வெளியேற்றுக் குழாய், அல்லது பிற சாதனங்கள் போன்றவை — indwelling
பாலியஸ்டர் pāliyasṭar meaning
குழைமக் குடும்பத்தைச் சேர்ந்த செயற்கை இழைவகை. இரு நீரக அணு ஆல்கஹால்களையும். இரு காடி மூலங்களுடைய அமிலங்களையும் எண்முகச் சேர்ம ஸ்டைரீரினுடனும் பிறவற்றுடனும் இணையுமாறு செய்து பூரிதமற்… — polyester
சோதனை செட் cōtaṉai ceṭ meaning
வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள், அல்லது சாதனங்கள் — Testing set
கொசுவிரட்டி kocuviraṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கொசுக்களை விரட்டப் பயனாகும் பல்வித சாதனங்கள் — mosquito repellent
கணினிக் கலை kaṇiṉik kalai meaning
ஓவியர்களுக்கான கணினி கருவியைப் பயன்படுத்தி ஓவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஓவியர் அழகான உருவ… — computer art