தேடல் · Search: சவ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
மூளை, தண்டுவடம் ஆகியவற்றை முடியிருக்கும் சவ்வுறை — scleromeninx
இரத்தச் சவ்வு
ஊன்வழியும் சவ்வு
மூளையின் சவ்வு அல்லது முள்ளந்தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
*கொப்புளம் = கொப்பளம்.
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் ப… — artery
ஈரலுக்கும் குடலுக்கும் நடுவே உள்ள சவ்வு — diaphragm
உள்ளுறுப்பு களைக் கவிந்து போர்த்திய பால் குடி உயிர்களின் உள்வரிச் சவ்வுகள் இரண்டில் ஒன்று. — pleura
புண்ணாதல் மற்றும் சவ்வு வெளிப்பாடு — ulceromembranous
பாலின வகையில் ஆண் அணுக்களான, வாய் சீதச்சவ்வு, இழை அணு மூலங்கள், விந்தணுக்கள், பனிக் குட அணுக்கள் ஆகியவற்றின் உட்கருக்களின் மாற்றுப் படி நிலை. இடைப்படி நிலைகள் ஒளிரும் சாயமேற்கும் போது க… — Y body
வயிற்றின் உறுப்பை மூடியிருக்குஞ் சவ்வு
பெண்குறிவாயினிற் படிந்திருக்கும் சவ்வு
நுண் தகடு
கண்ணிரப்பைகளை அடுத்த சவ்வு
மண்டையோட்டை மூடியிருக்கும் சவ்வுப் பகுதி
முட்டை யோடு, மண்டையோடு, தலை மண்டைத்தோல், விதையின் மேல்தோல் முட்டையினுட் கருவின் சவ்வுப்பை
வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச் சவ்வு; நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாய் அமைந்து, மூச்சு இழுத்துவிட உதவும் தசை
மிட்டோக்கோண்டிரியா, ஊன்ம உள் கூழ்ம வலைச் சவ்வு இல்லாத திசு உள் பாய்மம் — cytosol
குழந்தைப் பேற்றுக்கு பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு — decidua
சுற்றியுள்ள திசுவுடன் பொருத்தி வைத்தல். கருப்பையின் உள் வரிச்சவ்வுடன் இணைந்த மனிதக் கரு ஊன்மங்களைப் பதியம் செய்தல் — imbedding
நெஞ்கமேல் வயிறிடைப் பட்ட சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு — midriff
போஞ்சக்காளானில் முதலில் கண்டுபிடிக் கப்பட்டுச் சில நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. கிராம் சாயம் எடுக்கும் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பல் வேறு நோய்களைக் குணப்படுத்… — penicillin
இரண்டு அல்லது மேற்பட்ட சீரச் சவ்வு தொடர்பான — seroserous
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.