கருச்சவ்வு

karuccavvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைப் பேற்றுக்கு பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு — decidua
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருப்பை உட்படலம், கருவுரியம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 366)
2.
குழந்தை பிறப்பதற்கு முன்பு கருவை அடுத்துள்ள இரு சவ்வுகளின் உட்பகுதி — amnion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kcpteq8c/

தமிழ்
“கருச்சவ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcpteq8c/
APA
Oliyon Research. (2026). கருச்சவ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kcpteq8c/
MLA
"கருச்சவ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcpteq8c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment