தேடல் · Search: கருவுரியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

கருச்சவ்வு karuccavvu variant
குழந்தைப் பேற்றுக்கு பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு — decidua
கறுவியம் kaṟuviyam பெயர்ச்சொல் · Noun similar
பழிவாங்கவென காத்திருக்கும் தீராப்பகை. ()
கருவூர் karuvūr பெயர்ச்சொல் · Noun similar
சேரரது பழைய தலைநகர்
காரியம் kāriyam பெயர்ச்சொல் · Noun similar
வேலை.
காரீயம் kārīyam கட்டுரை · article similar
கருவுறா karuvuṟā similar
கருவுறா முட்டை ஒர் உயிராக வளர்தல் — parthenogenesis
கௌரியம் kauriyam பெயர்ச்சொல் · Noun similar
கருவேம்பு
கருவுறல் karuvuṟal similar
விந்தணு கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்துதல் — fertilization
கருவுறை karuvuṟai similar
உறையில் விதையுள்ள தாவரத்தின் பெருஞ்சிதல். இச்சிதலே பின் விதையாவது — embryosac
கருவூரன் karuvūraṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க...கருவூர்த்தேவர்
கருவூலம் karuvūlam பெயர்ச்சொல் · Noun similar
அரசின் செல்வம் உள்ள இடம். — treasury, exchequer, ovum
காருணியம் kāruṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கருணை, கிருபை
காருண்ணியம் kāruṇṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கருணை, கிருபை
கறுவு kaṟuvu பெயர்ச்சொல் · Noun similar
கோபம் — anger