தேடல் · Search: கூழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

153 இல் 51–75 · 51–75 of 153

ஆகலூழ் ākalūḻ பெயர்ச்சொல் · Noun meaning
ஆகூழ்
மகீலதை makīlatai பெயர்ச்சொல் · Noun meaning
நாங்கூழ்
அராமம் arāmam பெயர்ச்சொல் · Noun meaning
சோலை, பைங்கூழ்
ஊழ்வகை ūḻvakai meaning
பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமியம்.
ஊன்பசை ūṉpacai meaning
எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள் — gelatin(e)
திரளல் tiraḷal meaning
கூழ்மத் துகள்கள் பெருந்திரள்களை உண்டாக்கிச் சேர்தல் — coagulation
இழுமம் iḻumam meaning
கூழ்மக் கரைசல். இழுது போன்று திண்மவடிவத்தில் இருக்கும். ஒ. sol — gel
பூநாகம் pūnākam பெயர்ச்சொல் · Noun meaning
பூவிலுள்ள சிறுபாம்பு
கிச்சடி kiccaṭi பெயர்ச்சொல் · Noun meaning
சித்திரான்னவகை ( 31.)
மண்புழு maṇpuḻu பெயர்ச்சொல் · Noun meaning
*மண்புழு - ஈரமண்ணின் அடியில் வாழும், புழுவகையாகும்.
மருதாணி marutāṇi பெயர்ச்சொல் · Noun meaning
மருதோன்றிச் செடி
லிங்டஸ் liṅṭas meaning
இனிப்பான கூழ் போன்ற திரவம். இதனைச் சிறிது சிறிதாக அருந்த வேண்டும் — linctus
ஒராபேஸ் orāpēs meaning
சிலேட்டுமப் படலத்திலுள்ள நைவுகளைப் பாதுகாக்கும் கூழ் பொருளின் வணிகப்பெயர் — orabase
இணப்பணு iṇappaṇu meaning
உயிரணுக்கள் இணைவதால் உண்டாகும் பல உட்கரு கொண்ட உயிர்க்கூழ்மத் திரள் — syncitium
வைரஸ்ணு vairasṇu meaning
வைரஸ் தொற்றுகளால், இயல்பற்ற பெரிதான நிண அணுக்கள் நுரைய உயிரணுக் கூழ்மம் மற்றும் பருவெட்டான உயிரணு இனக்கூறு — virocyte
டங்ஸ்டன ṭaṅsṭaṉa meaning
சில கனிமங்களில் குறிப்பாக வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின் பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகி… — Tungsten
பால்மம் pālmam meaning
ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மத்தின் கூழ்மத் துகள்கள் விரவி இருத்தலுக்குப் பால்மம் என்று பெயர். எ-டு. பால் — emulsion
கொள்கலன் koḷkalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொள்ளக்/பெற்றிருக்கக்/அடங்கிய/கூடியக் கலன்,
மாம்பால் māmpāl பெயர்ச்சொல் · Noun meaning
மாங்காயின் காம்பில் உருவாகும் பால் போன்று தோற்றமளிக்கும் ஒருவகைத் திரவம். — Milky secretion that exudes in the stalk of mangoes
சஞ்சீவனை cañcīvaṉai பெயர்ச்சொல் · Noun meaning
சஞ்சீவி
பைங்கூழ் paiṅkūḻ பெயர்ச்சொல் · Noun meaning
பைங்கூழ் (பெ) - இளம் பயிர்
ஆகல் ஊழ் ākal ūḻ meaning
பொருளை உண்டாக்கும் ஊழ், ஆகூழ் என்பர் பரிமேலழகர். [கைப் பொருளை ஆக்கக் கூடிய இயற்கைப் பண்பறிவு என்பது நாவலருரை] (குறள் 372).
திருவேறு tiruvēṟu meaning
பணக்காரர்களாதற்குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (குறள் 374).
பரகணியம் parakaṇiyam meaning
1. பிறழ் வளர்ச்சி. 2 ஒரு உயிரணுவின் முன்கணியம் (உயிர்க்கூழ்மம்) — paraplasm
பைனியலணு paiṉiyalaṇu meaning
ஒரு வெளுப்பு நிற அணுக்கூழ்மம் கொண்ட இயக்குநீர்களை உருவாக்கும் பைனியல் சுரப்பியின் முக்கிய உயிரணு — pinealocyte