தேடல் · Search: கூறிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

80 இல் 51–75 · 51–75 of 80

கறித்தல் kaṟittal வினைச்சொல் · Verb similar
கடித்துத் தின்னுதல்
குச்சித்தல் kuccittal வினைச்சொல் · Verb similar
அருவருத்தல்
குடித்தல் kuṭittal வினைச்சொல் · Verb similar
பருகுதல்
குணித்தல் kuṇittal வினைச்சொல் · Verb similar
கணித்தல்
குதித்தல் kutittal similar
வெற்றி பெற்று நிற்றல், கடத்தல், (குறள் 269)
குனிதல் kuṉital வினைச்சொல் · Verb similar
வளைதல்
குனித்தல் kuṉittal வினைச்சொல் · Verb similar
வளைத்தல்
குமிதல் kumital பெயர்ச்சொல் · Noun similar
திரளூதல்
குமித்தல் kumittal பெயர்ச்சொல் · Noun similar
திரளச்செய்தல்
குருத்தல் kuruttal பெயர்ச்சொல் · Noun similar
தோன்றுதல்
குறிகள் kuṟikaḷ similar
அடையாளங்கள். எ-டு இலிங்கம், திருநீறு, உருத்திராக்கம், இராமம்.
குறுதல் kuṟutal வினைச்சொல் · Verb similar
பறித்தல்
குறுத்தல் kuṟuttal வினைச்சொல் · Verb similar
குறுகுதல்
குளித்தல் kuḷittal வினைச்சொல் · Verb similar
நீராடுதல்
குழிதல் kuḻital வினைச்சொல் · Verb similar
உட்குழிவாதல்
குழித்தல் kuḻittal வினைச்சொல் · Verb similar
குழியாக்குதல்
குவிதல் kuvital பெயர்ச்சொல் · Noun similar
கூம்புதல்
குவித்தல் kuvittal பெயர்ச்சொல் · Noun similar
கும்பலாக்கதல்
கூறுதல் kūṟutal வினைச்சொல் · Verb similar
சொல்லுதல்
கோரித்தல் kōrittal வினைச்சொல் · Verb similar
கடுமையாதல்
சுரிதல் curital வினைச்சொல் · Verb similar
சுழிதல்
சுரித்தல் curittal வினைச்சொல் · Verb similar
சுழிதல்
புரிதல் purital similar
விரும்பல், செய்தல், தியானித்தல், கொடுத்தல், சொல்லுதல், விசாரித்தல், மிகுதல், அசைதல், விளங்குதல்
புரித்தல் purittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரி நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48)
பூரித்தல் pūrittal வினைச்சொல் · Verb similar
நிறைதல்