தேடல் · Search: கூறிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

80 இல் 1–25 · 1–25 of 80

பகுத்தாய்வு pakuttāyvu variant
புற்றுநோய்ச் சிகிச்சையின்போது திசுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து ஆராய்தல். — dissection
குறிதாள் kuṟitāḷ similar
காந்த வட்டில் உள்ள சேமிப்பு ஒதுக்கீட்டின் குறியீட்டெண் — map
குறித்தல் kuṟittal வினைச்சொல் · Verb similar
கருதுதல்
குறித்தளித்தல் kuṟittaḷittal similar
மதிப்பிருத்தல் — assignment
குறித்தழைத்தல் kuṟittaḻaittal வினைச்சொல் · Verb similar
கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல்
குறித்த kuṟitta similar
நிலைக் களனாகக் கொண்டு விடாமல்; இதற்குக் காளிங்கர் உரை, 'உடம்பை வளர்ப்
குறிப்பறிதல் kuṟippaṟital வினைச்சொல் · Verb similar
நோக்கமறிதல்
கூறிட்ட kūṟiṭṭa similar
graduated
குறிப்பிடல் kuṟippiṭal similar
Quotation
குறிப்பித்தல் kuṟippittal வினைச்சொல் · Verb similar
குறிப்பினால் நினைவூட்டுதல்
குறியிடல் kuṟiyiṭal similar
ஒரிமங்களைக் கொண்டு உயரிய வேதி வினைகளை ஆராயும் நுணுக்கம். காட்டாக, ஒரு கதிரியக்க ஒரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து, ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின், உண்டாகும் கதிரியக்க… — labelling
கூறிடுதல் kūṟiṭutal வினைச்சொல் · Verb similar
பங்கிடுதல்
கூறிட்டு மொழிதல் kūṟiṭṭu moḻital வினைச்சொல் · Verb similar
வினாக்களுக்கு ஏற்பப்பகுத்துக் கூறும் விடை
குரைத்தல் kuraittal பெயர்ச்சொல் · Noun similar
ஆரவாரித்தல்
குறித்தது kuṟittatu similar
இருப்பிடமாகக் கொண்டு அதனை விடாதது, (குறள் 1013).
குறைதல் kuṟaital வினைச்சொல் · Verb similar
சிறுகுதல்
குறைத்தல் kuṟaittal வினைச்சொல் · Verb similar
சுருக்குதல்
குற்சித்தல் kuṟcittal வினைச்சொல் · Verb similar
அருவருத்தல்
குரலெறிதல் kuraleṟital similar
தெளிவாகப் பேசும் சொற்களை உட்பலன் கட்டளைகளாக ஏற்றுக் கொள்ளும் தொகுதி — voice recognition
குரல் அறிதல் kural aṟital similar
recognition, voice
குறிதாள் அட்டை kuṟitāḷ aṭṭai similar
notelead
குறித்தளித்த எண் kuṟittaḷitta eṇ similar
assigned number
கூடுபூரித்தல் kūṭupūrittal வினைச்சொல் · Verb similar
நிரப்புதல்
உரிதல் urital வினைச்சொல் · Verb similar
தோல் முதலியவை கழலுதல்
உரித்தல் urittal வினைச்சொல் · Verb similar
ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல்