தேடல் · Search: குழாயில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 51–75 · 51–75 of 81

மகப்பேற்று வலி எடுப்பதற்கு முன்பும், 28 வாரங்களுக்குப் பின்பும் யோனிக்குழாயில் இரத்தக்கசிவு ஏற்படுதல் — placental abruption
அண்டத்தி லிருந்து கருப்பைக்கு வரும் குழாயில் சீழ் கட்டியிருத்தல் — pyosalpinx
கருக்குழாய் அழற்சி karukkuḻāy aḻaṟci meaning
அண்டப்பையிலிருந்து கரு முட்டை கருப்பைக்குக் கடத்தப்படும் குழாயில் ஏற்படும் கடுமையான வீக்கம் — salpingitis
பின்னிடைவு நீட்டம் piṉṉiṭaivu nīṭṭam meaning
ஒரு குழாயில் அல்லது வார்ப்புருப்படிவக் கட்டையில் புரியை வெட்டி எடுத்தபிறகு எஞ்சியிருக்கும் பகுதி — backing out
பெண்ணில் கருப்பைக் குழாயில் (யோனிக் குழாய்) குருதி சேர்ந்திருத்தல் — haematocolpus
யோனிக்குழாய் அழற்சி yōṉikkuḻāy aḻaṟci meaning
யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம். இதனால் எரிச்சலுடன் இரத்தப்போக்கு ஏற்படும். இது, இரைப்பையில் பீடிக்கும் இழை உறுப்புகளைக் கொண்ட நுண்ணிய ஓரணு உயிரினால் ஏற்படுகிறது — vaginitis
வண்ணத் தொலைக் காட்சியில் படக்குழாயில் வண்ணப்பட்டை முழுவதையும் உண்டாக்குகிற கருவி — rainbow generator
மனிதக் கரு உறுப்பிலிருந்து கருவெளியேறும் குழாயில் உள்ள இரத்தம் — haematosalpinx
நீளுருளைப் புழுக்கள் nīḷuruḷaip puḻukkaḷ meaning
நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1… — nematodes
யோனிக் குழாய் அழற்சி yōṉik kuḻāy aḻaṟci meaning
பெண் டிருக்கு வெள்ளைப் போக்கினால் யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம் ஆண்களுக்குச் சிறுநீர் ஒழுக்குக் குழாயில் இது ஏற்படும் — trichomoniasis (seucorrhoe)
விமானத்தில் நீளவாக்கிலும், பக்கவாட்டிலும் உள்ள கட்டுப்பாடுகளை இயக்குவதற்குரிய செங்குத்தான நெம்பு கோல், இந்தக் கோல் ஒரு பக்கத்திலிருந்து சென்று நகர்வதன் மூலம் ஏற்படும் விசையினால் முன் உந்து அ… — control stick
ஆய்வகத்தில் அமைக்குந் தொட்டிப் பளுமானியில், குழாயில் பாதரச மட்டத்திற்கு மேலுள்ள இடைவெளி, காற்று இல்லாததால் தாரிசெல்லி வெற்றிடம் எனப் பெயர் பெறுகிறது — Toricelli vacuum
வெற்றிடக் குழாயில் மின்சாரம் செலுத்தப்படும் பொழுது, எதிர்மின்வாயிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். இதுவே எதிர்மின்வாய்க் கதிர்கள் — cathode ray
கருப்பையிலிருந்து கருமுட்டை கருப்பைக்கே கடத்தும் குழாயில் அறுவை மருத்துவம் செய்தல் — salpingectomy
தொலைக்காட்சியைப் பழுது பார்ப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. குழாயில் வலைக்கோட்டு பின்னல் தோரணியை உண்டாக்குகிறது. வண்ணத் தொலைக்காட்சியில் மூன்று எலெக்ட்ரான் ஒளிப் பாய்ச்சு கருவிக… — crosshatch generator
ஒரு எதிர்மின்வாய்க்கதிர்க் குழாயில் நேர்மின்வாய்க்கும் எதிர்மின்வாய்க்கு மிடையே வைக்கப்படும் கம்பிவலை மின்வாய். ஒரு வாயிலிருந்து மற்றொரு வாய்க்கு மின்னணுக்கள் செல்வதை இது கட்டுப்படுத்துவது — control grid
யோனித் திரவ வெளியேற்றம் yōṉit tirava veḷiyēṟṟam meaning
யோனிக்குழாயில் இருந்து திரவம் வெளியேறுதல் — colpocentesis
முதிர் கரு நரம்பு குழாயில் இயல்பான இணைப்பு ஏற்படாமல் போதல் — dysraphism
ஒவ்வாமைப் பொருள்களை உட்கொள்ளுதல், நோய்த் தொற்று, உடற்பயிற்சி, உணர்ச்சி வயப்படுதல் காரணமாக மூச்சுக் குழாயில் காற்றுத்தடை உண்டாகி ஏற்படும் ஈளை நோய் — bron-chial asthma
சிறுநீர் ஒழுக்குக் குழாயில் நெரிசல் காரணமாக உண்டாகும் இறுக்கம் — urethrostenosis
பெண்களுக்குச் சிறுநீர்க் குழாயில் ஏற்படும் கோளாறு. இது புணர்ச்சியுடன் தொடர்புடையது — honeymoon cystitis
சிறுநீர் ஒழுக்குக் குழாயில் துளையிடுவதற்காக அறுவை மருத்துவம் செய்தல். சிறுநீர் ஒழுக்குக்குழாய் அடைப்பை நீக்குவதற்காக இது செய்யப்படுகிறது — urethrotomy
கருப்பை உயிரணுக்களின் வட்டவடிவக் குழுமம். இது மாதவிடாய்க்கு 6-10 நாட்களுக்குப் பிறகு யோனிக் குழாயில் காணப்படும் — exodous ball
அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளைய… — gastrotomy
கருப்பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத்திலிருந்து கரு முட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால் அறுவை ம… — hysterosalpingostomy