யோனிக்குழாய் அழற்சி

yōṉikkuḻāy aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம். இதனால் எரிச்சலுடன் இரத்தப்போக்கு ஏற்படும். இது, இரைப்பையில் பீடிக்கும் இழை உறுப்புகளைக் கொண்ட நுண்ணிய ஓரணு உயிரினால் ஏற்படுகிறது — vaginitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புணர்புழை அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fgfy5x26/

தமிழ்
“யோனிக்குழாய் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgfy5x26/
APA
Oliyon Research. (2026). யோனிக்குழாய் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fgfy5x26/
MLA
"யோனிக்குழாய் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgfy5x26/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment