தேடல் · Search: கழலைக் கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 51–63 · 51–63 of 63
கட்டி = கழலை
1. விரைதல்
கத்தி - ஒரு கூர்மையான கருவி. — knife
புளித்த கஞ்சி
பன்றி
ஈரிழைத் துணி
விசுவாமித்திரன், தந்தை, வினை
குழந்தைகட்குக் குளிர் காய்ச்சலுடன் கழலைக் கட்டியைப் போல் கண்டு பெரிதாக வீங்கிப் புண்ணாகி மூக்கையரிக்கும் ஒரு வகைக் கரப்பன்
விதையில் வரும் ஓர்வகைக் கழலைக் கட்டி, தலைமண்டையில் வரும் கழலைக் கட்டி, விதையிலுண்டாகும் ஓர்விதக் கொழுப்புக் கட்டி
குழந்தைகட்குக் குளிர் காய்ச்சலுடன் கழலைக் கட்டியைப் போல் கண்டு பெரிதாக வீங்கிப் புண்ணாகி மூக்கையரிக்கும் ஒரு வகைக் கரப்பன்
மயிர்க்கால்களுக்கேற் படும் கழலைக் கட்டி
அல்குலின் இரு உதட்டின் பக்கங்களில் ஆழமாக வெடித்துப் புண்ணாகி நாற்றத்துடன் நீரொழுகும் பெருங்கழலைக் கட்டி
குண்டிக்காய்ப் புறப் பகுதியில் ஏற்படும் கழலைக் கட்டி. இதனால், மட்டுமீறிய குருதி அழுத்தம், தசை வலிமைக் குறைவு ஏற்படுகிறது — conn syndrome